@Seeman4TN@TVKVijayHQ திராவிடத்தை வீழ்த்திய மக்கள் அடுத்து தமிழ் தேசியத்திற்கே மகுடம் சூட்டுவார்கள். வெகு விரைவில்.
ஆட்சி மாற்றத்தை விதைத்த நமக்கு அறுவடை செய்யும் காலமும் வரும்.
@2018J2jan80146@ramk8060 👌
அவன் நடிகராக இருக்கானாம் அதனால் அவனுக்கு படம் பாக்குறவங்க எல்லாம் ஓட்டு போடணுமாம். இந்த விஜயை மாதிரி ஒரு மட்டமான அரசியல்வாதி வேறு யாருமில்லை.
@sahay_victory நண்பரே அரசியலை புரிந்து கொள்ளுங்கள்! வளர்ந்து நம்பிக்கை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற கட்சி தலைவராக அவரின் செயல்பாடு தற்போதைய சூழலில் மிகச்சரியானது. நமக்கு அதிகாரம் மிக தேவையானது. ஆகவே தற்போது அமைதி ரொம்ப முக்கியம். இல்லையேல் மொத்தமாக சரிந்து விடும்.
@ManiMan74074376@Seeman4TN இந்த நேரத்தில் இதுவே சரியான அறிக்கை. அரசியல் தெரிந்தவர்கள் தமிழை நேசிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.
நீங்கள் சொல்லும் அந்த கோபத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்குச்சாவடியில் தமிழக மக்கள் காட்டுவார்கள்.
சீமான் 🔥
@Seeman4TN இந்த நேரத்தில் இதுவே சரியான அறிக்கை. அரசியல் தெரிந்தவர்கள் தமிழை நேசிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.
நாம் தமிழர் கட்சியின் பலமும் வெற்றியும் வரும் தேர்தலில் அமோகமாக இருக்கும்.
சீமான் 🔥 அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@sahay_victory இந்த நேரத்தில் இதுவே சரியான அறிக்கை. அரசியல் தெரிந்தவர்கள் தமிழை நேசிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.
நீங்கள் சொல்லும் அந்த கோபத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்குச்சாவடியில் தமிழக மக்கள் காட்டுவார்கள்.
சீமான் 🔥
@Seeman4TN தெலுங்கர்களின் ஆதிக்கம் நிறைந்த பராசக்திக்கு எதுக்கு ப்ரமோட். தேர்தல் நேரத்தில் இது தேவையா??! ஜான் ஏறுனா நாலு முழம் சறுக்கல். நீ என்னைக்குமே ஜெயிக்க மாட்ட இந்த மாதிரியே நடந்துகிட்டா எழுதி வைத்து கொள். பாவம் அந்தந்த தொகுதியிலும் மக்கள் பணம் செலவு செய்து உழைக்கிறார்கள். வேஸ்ட் போல.
@Rama37053097@Seeman4TN இவன் ஒரு மட சாம்பிராணி தவிட்டு தற்குறி. தன் வாழ்நாள் வரை இவனும் தன் கட்சி சார்ந்தவர்களும் ஒரு இடத்திலும் ஜெயிக்ககூடாது என்று சபதம் எடுத்து வாழ்பவன் இந்த திருட்டு சீமான் என்பது தெளிவாகிறது.
பாவம் இவன நம்பி தொகுதியில் மக்கள் உயிரை கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேஸ்ட்.
@Seeman4TN திருவள்ளுவர், சிவன் இவர்களுக்கு என்ன ஜாதி என்று சொல்கிறாய் அப்படியே ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு புலவர்களும் என்ன ஜாதினு லிஸ்ட் போட்டு சொல்றா பன்னாட பரதேசி. இதுல சமத்துவமா?? உனக்கு பேசவும் தெரியல ஒன்னும் புடுங்கவு தெரியல. நீயும் உன் கட்சிக்காரனும் ஒருபோதும் ஜெயிக்கிறதில
போடா முட்டாள்
@Seeman4TN திருவள்ளுவர், சிவன் இவர்களுக்கு என்ன ஜாதி என்று சொல்கிறாய் அப்படியே ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு புலவர்களும் என்ன ஜாதினு லிஸ்ட் போட்டு சொல்றா பன்னாட பரதேசி. இதுல சமத்துவமா?? உனக்கு பேசவும் தெரியல ஒன்னும் புடுங்கவு தெரியல. நீயும் உன் கட்சிக்காரனும் ஒருபோதும் ஜெயிக்கிறதில
போடா முட்டாள்
@Saattaidurai ஆமைக்கறி, இட்லி கறி, மாட்டுக் கறி, மான் ஊறுகாய், அடுத்து தவளை ஊறுகாய பத்தி பேச போறாரா??! இப்பதான் எல்லா மக்களுக்கும் தெரியுது அந்த ஆளு நைட்டு கூட்டத்துல குடிபோதையில் தான் பேசுறாருனு. ஒரு அங்கீகாரம் பெற்ற கட்சியின் தலைவர் பேசக்கூடிய பேச்சா அதெல்லாம். யாராவது சொல்லி குடுங்கப்பா
@idumbaikarthi ஆமைக்கறி, இட்லி கறி, மாட்டுக் கறி, மான் ஊறுகாய், அடுத்து தவளை ஊறுகாய பத்தி பேச போறாரா??! இப்பதான் எல்லா மக்களுக்கும் தெரியுது அந்த ஆளு நைட்டு கூட்டத்துல குடிபோதையில் தான் பேசுறாருனு. ஒரு அங்கீகாரம் பெற்ற கட்சியின் தலைவர் பேசக்கூடிய பேச்சா அதெல்லாம். யாராவது சொல்லி குடுங்கப்பா
@NatureExtract@_ITWingNTK@Seeman4TN ஆமைக்கறி, இட்லி கறி, மாட்டுக் கறி, மான் ஊறுகாய், அடுத்து தவளை ஊறுகாய பத்தி பேச போறாரா??! இப்பதான் எல்லா மக்களுக்கும் தெரியுது அந்த ஆளு நைட்டு கூட்டத்துல குடிபோதையில் தான் பேசுறாருனு. ஒரு அங்கீகாரம் பெற்ற கட்சியின் தலைவர் பேசக்கூடிய பேச்சா அதெல்லாம். யாராவது சொல்லி குடுங்கப்பா
@kavitha_priyan ஆமைக்கறி, இட்லி கறி, மாட்டுக் கறி, மான் ஊறுகாய், அடுத்து தவளை ஊறுகாய பத்தி பேச போறாரா??! இப்பதான் எல்லா மக்களுக்கும் தெரியுது அந்த ஆளு நைட்டு கூட்டத்துல குடிபோதையில் தான் பேசுறாருனு. ஒரு அங்கீகாரம் பெற்ற கட்சியின் தலைவர் பேசக்கூடிய பேச்சா அதெல்லாம். யாராவது சொல்லி குடுங்கபா