📌திமுக ‘ரீல்ஸ்’ பத்தி தேவையில்லாத விஷயங்களை சட்டசபையில் உருவாக்குறாங்க!!!
📌மக்களுக்கு சட்டசபை நிகழ்வுகளை பார்க்க உரிமை உண்டு. அதனால நேரலையை எக்காரணம் கொண்டும் கட் செய்யக்கூடாது!!!
📌DMK get exposing day by day by their activities 💯
இங்க ஒவ்வொரு ஆம்பளையும் கஷ்டப் பட்டு சம்பாதிச்சு முன்னேறலாம் அப்படின்னு நினைக்கிறான்.
ஆனா பொண்ணுங்க சும்மா திறந்து காமிச்சாலே பணம் சம்பாதிச்சுட்டு போய்டுறாங்க.
அந்த பொண்ணுங்கள சொல்லி தப்பு இல்ல. அதுக்காக பணம் செலவு பண்ணி subscribe பண்றானுங்களே ஆம்பளைங்க அவனுங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்.
988 x 290 = 286000
ஒரு பொண்ணு அம்மனமா தன்னோட உடம்பை காமிச்சா மாசம் 286000 ரூபாய் சம்பாதிக்கலாம் போல.
வாழ்க இந்தியா. வளர்க இந்தியா .. உருப்படும் இந்தியா.
We are honoured to be part of Tamil Nadu’s Thai Maman Thanga Mothiram Thittam. Our participation is driven not by profit, but by a desire to give back. Sincere thanks to Hon’ble CM C. Joseph Vijay. Every ring will uphold our promise of purity, hallmarking & fine craftsmanship. @CMOTamilnadu@Joyalukkas
#Dorothy திரைப்படத்தின் "கல்யாண விருந்து" பாடலைப் பற்றிய சகோதரி தீபா அவர்களின் இசைப் பகுப்பாய்வு... 🎵 ❤️
#Dorothy என்ற பெயரின் வேர்ச்சொல், கிரேக்க மொழியில் Dorothea (Δωροθέα) / Dorotheos (Δωρόθεος).
Doro (Δῶρον) - கொடை 🎁
Theos (Θεός) - இறைவன் 🙏
#Dorothy - இறைவன் அளித்த அருட்கொடை! ✨
ஆம்...
இசைஞானி அளித்த அருட்கொடை - "கல்யாண விருந்து"! 🎶 ✨ ❤️
இசைஞானியால் சம்பவம் செய்யப்பட்ட, தாக்கம் மிக்க பாடல் வரிகள்...
காதலிச்சவன் கையப்புடிச்சவன்
பொருத்தமாக இருக்கணும்...
கையப்புடிச்சவன் கட்டில் போறவன்
ஒருத்தனாக இருக்கணும்...
😂😂 அடேய்… Gen Z !
என்ன ஆச்சு ... இசைஞானியின் இந்தக் காதல் இலக்கணத்தைப் பார்த்து Shock ஆயிட்டீங்களா? 😄 🎶
எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருந்தாலும் சமுதாயத்துக்கு, சுற்றுச்சூழல் சார்ந்து மக்கள் எதிர்பார்க்கும், தேவையான நல்ல விஷயங்களை சட்டமன்றத்தில் பேசுவதால் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை சென்றடைந்து விட்டார் சௌமியா அன்புமணி அவர்கள் வாழ்த்துக்கள் மேடம்
@Sowmiyanbumani 🙏👏👏
”Comeback கொடுப்பதில் நாம் தான் Specialist, சிறப்பாக Comeback கொடுப்போம்”..
தி.மு.கவினர் முதலில் தங்கள் பிள்ளைகளிடத்தில் அரசியல் பேச வேண்டும்.. இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவது அவசியம்.. புதுமுகங்களுக்கு அதிகளவிலான பொறுப்புகள் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
#Chennai | #DMK | #MKStalin | #Politics | #PolimerNews
Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
TVK வின் ஆக பெரிய சாதனை சவுக்கு சங்கர் Elevation 🔥💯
சாதாரண மக்கள் கூட விஜய் கூட ஒரு connect இல் இருக்காங்க 💯
இவ்ளோ பெரிய மக்கள் சக்தி பாசம் கலந்த ஒரு தலைவனை இந்த யுகம் கண்டதில்லை