சமூக வலைதள பதிவுகளை வைத்து எப்படி கைது செய்து சிறையில் அடைச்சீங்க?
அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியா?
அவர்களுக்கும் கருத்துரிமை உண்டு இது போல இனி வழக்கு பதிய கூடாது என தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் தலையில் கொட்டு.🔥
CM காதுக்கு போகணும்.. ஏமாத்திட்டு அவன் சுத்திட்டு இருக்கான்.. அவன Arrest பண்ணாம எங்களை Arrest பண்றீங்க.. ஒரே வீட்டை பலருக்கு விற்று மோசடி.. நியாயம் கேட்டு வந்தவர்களை கைது செய்த போலீசார்..!
Chennai Police | NewsReport
#Newstamil24x7#Chennai#TNGovt
Police station la வச்சு ஒருத்தன அடிச்சு கொன்னிருக்காங்க 😭
இத பத்தி எந்த insta influencer mm video போடல vijay cute aa இருக்கான் விஜய் குண்டி நல்ல இருக்குனு நக்கி பாத்திட்டு இருக்காழுக 🤦♂️🤦♂️
திமுக ஆட்சியில் நடந்தால் தலைவர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்பார்கள்!!!!!
இப்பொழுது T.V.K ஆட்சியில் நடந்துள்ளது அதிகாரி ரிஜிஸ்டர் ஆபீஸ் என்கிறார்கள்..... இதுக்கு யார் பொறுப்பு???