Every era has a ruler, this era belongs to the Atman! 🛐🔥 @SilambarasanTR_
MGR ➡️ Rajini ➡️ AK ➡️ VJ ➡️ STR 👑
Pure, unadulterated aura! ✨
#Arasan#SilambarasanTR
நமது தலைவன் #SilambarasanTR, மறைந்த தயாரிப்பாளர் RB Choudhary அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். Stay strong @JiivaOfficial & @JithanRamesh. ஒரு மாபெரும் சகாப்தத்திற்கு திரையுலகம் விடைகொடுக்கிறது. ❤️💔
தளபதிக்கு வாழ்த்துக்கள்! ✨ வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் அண்ணாவிற்கு எங்களின் அன்பும் வாழ்த்துகளும்! #TVKVijay#STR#TVKVijayHQ 💪🔥
#SilambarasanTR 🎉👑🫂
எளிதான இடத்தில் அடையாளத்தை நிறுவுவது அன்பல்ல... சாத்தியமே இல்லை என்று சொல்லப்பட்ட இடத்தில், பல இன்னல்களைக் கடந்து தலைவனுக்காக நாம் செய்த அந்தப் பிரம்மாண்டம்தான் உண்மையான அன்பின் வெளிப்பாடு! #SilambarasanTR@SilambarasanTR_#PathuThala 🔥
தடைகளை உடைப்பதுதான் தலைவன் ரசிகர்களுக்கு அழகு! 😎
நெருக்கடிகளுக்கு நடுவில் அன்று நேரு ஸ்டேடியம் கண்ட அந்த பிரம்மாண்டம், நம் உழைப்பிற்கு கிடைத்த அடையாளம். அன்று நாம் பதித்த அந்த முத்திரை இன்றும் ஒரு மைல்கல்! 🦁✨
#SilambarasanTR#PathuThala#STRFans🔥
This isn’t just a moment on screen, it’s a full-blown statement of power, presence, and dominance—when the aura speaks louder than words, you don’t watch it, you feel it. 🔥👑
Born to Rule ❤️🔥🔥 @SilambarasanTR_#SilambarasanTR