ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை.
மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி.
சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் @mkstalin அவர்களே?
#ShameOnYouStalin
மூன்று மாதம் நீ ஊரில் இல்லை ...
எலிகளுக்கெல்லாம் கொண்டாட்டம் ...
ஒரு புதிய சுண்டெலி
எட்டிப் பார்த்தது ...
தலையைக் காட்டிவிட்டு
ஓட்டம் பிடித்தது ...
ஆம் தமிழகம்
நீ இல்லாமல் களையிழந்து போனது ...
தலையை இழந்தது போல் தடுமாறியது...
உன் சக்தி இனி
முழு வீச்சில் வெளிவரட்டும் ...
உன் ஆப்சன்ஸ் சை
இப்போது தான்
எதிரிகளும் உணர்கிறார்கள் ...
டிசம்பர் ஒண்ணு தமிழ் மண்ணுக்கு தைரியம்
தரும் நாள் ...
காவிக்கு வலு சேர்க்கும் நாள் ...
57 ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்த தேசிய உணர்வை திறந்து விடும் நாள் ....
எங்கள் மண்ணின்
கண்மணியே ...
எங்கள் மனதின் குரலே ....
தளபதியே
அண்ணா
மலையேவருக ....
கடிவாளம் கட்டியிருந்த
எங்கள் கவலையை
அவிழ்த்து விட்டோம்
அடைத்து வைத்திருந்த எங்கள் மதகுகளை திறந்து விட்டோம்
மடை திறந்தது
படை பறந்தது
செயல்பாட்டின்
நிரூபணமே வருக..
நம்பிக்கை தரும்
ஆற்றல் மிக்க
அன்புத் தம்பியே ...
அண்ணாமலையே
வருக... வருக... என
வரவேற்கிறோம்.
@annamalai_k@AnanthAyyasamy@BJP4TamilNadu@AmitShah@blsanthosh
https://t.co/VZ4ZZKCes8
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்தத் திட்டங்களையுமே செயல்படுத்தாமல், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், வெறும் விளம்பரங்களை வைத்தே ஓட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் மாடல் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மீண்டும் ஒரு முறை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயன்று அம்பலப்பட்டிருக்கிறார்.
பள்ளிக் கல்வி முன்னேற்றத்துக்கான மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5,858.32 கோடி. திமுகவின் சாதனைகளாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டிக் கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவைதான். பள்ளிக் கல்வியில் திமுகவின் ஒரே சாதனை, கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்ததுதான். உண்மை இப்படி இருக்க, சிறிதும் கூச்சமே இல்லாமல் இவற்றை திமுகவின் சாதனையாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது, நகைப்பை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கான ரூ. 1,000 கோடிக்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணியை முதலமைச்சர் தெளிவுபடுத்துவாரா?
விடியலை கிழித்த பரிதாபங்கள் சேனல் 👌
முதல்முறையாக முதுகெலும்போடு ஒரு யூடுப் பக்கம் தமிழகத்தின் இன்றைய நிலைமையை விளக்கியுள்ளார்கள்
வாழ்த்துக்கள் பரிதாபங்கள் சேனல் 👏
(*இதுக்கு இவர்கள் மேல் வழக்க போட்டாலும் போடுவாங்க விடியல்!!)