@MathangiRamdas@jaya2016maha நாம் இப்படி இருப்பதால் தான்... இன்று யார் யாரோ ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிடுகின்றனர்... ஒரே ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுப்போம்... என்ற உறுதியை ஏற்போம்... நாம் தமிழர்...
@MathangiRamdas@jaya2016maha 15ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில்... தமிழ் மண்... தமிழினம்.. தமிழ் மொழி.. என்று போராடிக்கொண்டிருப்பவருக்கு ஒரே ஒரு முறை நாம் உறுதுணையாக நின்று ஆட்சி அதிகாரத்தை அவர் கையில் கொடுத்து பார்த்தால் அது தவறாகிவிடும் என்கிறீர்காள...
@MathangiRamdas@jaya2016maha சரி தான்... நாம் தற்பொழுது திமுக.. அதிமுக... மற்றும் நேற்று வந்த த வே க போன்ற கட்சிகளை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்து பார்த்தாச்சு... இனி நாம் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு மாபெரும் ஆதரவை தெரிவித்து அதனை ஆட்சியில் அமர வைத்து பார்ப்பதில் என்ன தவறு உள்ளது..
@MathangiRamdas@jaya2016maha அப்படினா... உங்களுடைய கட்சியில இதை பேசறதுக்கு ஆட்கள் இல்லைன்னு தான் அர்த்தம் அப்ப அத பேசுற கட்சி பக்கம் வந்து நீங்க சேர்ந்தால் நமக்கு இன்னும் வலிமை கூடும் இல்லையா.... இதைப் போன்ற அநீதிகளை தீய செயல்களையும் செய்பவர்களை நாம் எளிதில் வீழ்த்தலாம் இல்லையா....
@ADMK_Trends சாட்டை தொடமுருகன் நாம் தமிழர் கட்சி சார்ந்தவரே எங்களுடைய கொள்கை புடிச்சிருக்குனா நீங்க நாம் தமிழர் கட்சிக்கு வாங்க அதை விட்டுட்டு நீங்க அதிமுகவில் இருந்து கொண்டு நாம் தமிழர் கட்சி காணொளியை எதுக்கு எடுத்து பதிவிடுறீங்க ...
ஆபத்தானவை எனக் கூறி இந்த
Cane corso உள்ளிட்ட 23 நாய் இனங்களை இறக்குமதி செய்ய,வளர்க்க,
இனப்பெருக்கம் செய்ய மத்திய அரசு தடை போட்டது.ஆனால்
உயர் நீதிமன்றங்கள் அதை ரத்து செய்துவிட்டது.
நாய்க்கு பொது இடங்களில் முகக்கவசம் கூட கட்டாயமில்லை - சட்டம்.
மக்கள் உயிர் மயிருக்கு சமம்.
டைட்டானிக் கப்பல் விபத்துல உயிர் பிழைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? ஆனா, அப்படி உயிர் பிழைச்ச ஒரே காரணத்துக்காக ஒரு நாடே அவரை வெறுத்துச்சுன்னா நம்புவீங்களா? அதுமட்டுமில்ல, தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்துலயே கழிச்ச ஒரு மனிதர் இருக்காரு. அவர்தான் மசாபுமி ஹோசோனோ (Masabumi Hosono).
இவர் டைட்டானிக் கப்பல்ல பயணம் செஞ்ச ஒரே ஒரு ஜப்பானியர். 1912-ஆம் ஆண்டு கப்பல் மூழ்கும்போது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதல்ல முன்னுரிமை கொடுத்தாங்க. விபத்து நடந்த அந்த இருட்டான நேரத்துல, ஒரு உயிர்காக்கும் படகுல இடம் காலியா இருக்கிறதைப் பார்த்த இவர், அதுல ஏறி தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிட்டாரு.
எப்படியோ உயிர் பிழைச்சு பத்திரமா ஜப்பானுக்குத் திரும்பி வந்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்துச்சு. அவரை ஒட்டுமொத்த நாடுமே ஒரு கோழைன்னு முத்திரை குத்துச்சு.
ஏன்னா, ஜப்பானியக் கலாசாரத்தின்படி, மற்றவங்க உயிரிழக்கும்போது ஒரு ஆண் மட்டும் உயிர் பிழைச்சு வர்றது மிகப்பெரிய அவமானமா பார்க்கப்பட்டது. கப்பலோட அவரும் சேர்ந்து மூழ்கியிருக்கணும்னு பலரும் நினைச்சாங்க.
இதனால அவரோட அரசாங்க வேலையே பறிபோச்சு. பத்திரிகைகள்ல அவரைப் பத்தி ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஏன், பள்ளிப் பாடப்புத்தகங்கள்லகூட அவரைக் கோழைக்கு உதாரணமா சொல்ல ஆரம்பிச்சாங்க.
இப்படி தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்திலும் மனவேதனையிலும் கழிச்ச அவர், 1939-ஆம் ஆண்டு இறந்து போனாரு.
உயிரைக் காப்பாத்திக்கிட்டதுக்காக ஒரு மனிதர் தன்னோட வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிச்சிருக்காரு. கடல்ல மூழ்காம உயிர் பிழைச்சாலும், சமூகத்தோட வெறுப்புல மூழ்கிப்போன ஒரு பரிதாபமான மனிதர்தான் மசாபுமி ஹோசோனோ.
நம்மூர்லயும் ராத்திரி நேரத்துல இதுபோல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல இருந்து முக்கியமான ஒருத்தன் தப்பிச்சு ஓடுனான். அந்தக்கோழையை பத்திரிக்கைகள் இப்போவும் வீரன்னு கொண்டாடுது. அவனுடைய வாழ்க்கை வரலாறை மாணவர்களுக்கு பாடமா வைக்கிறாங்க. அந்தக் கோழையை வீரன்னு நெனச்சு பெரிய பதவியையே தூக்கி குடுத்துருக்காங்க.
ஒரு கோழையை விரட்டி அடிச்ச ஜப்பான் உருப்படுமா? அவனைவிடக் கேவலமான ஒரு டம்மியை தூக்கிவச்சு கொண்டாடுற தமிழ்நாடு உருப்படுமா?...
@galattadotcom அது என்ன சீமான் சாரு... ஒன்னு சீமான் அண்ணன் என்று சொல்லுங்க... செந்தமிழன் சீமான் என்று சொல்லுங்க.. இல்லன்னா... சீமான் ஐயா என்று சொல்லுங்கள் தமிழில்... இல்லையென்றால் இந்தச் செய்தியை பதிவிட்டவர் வயதில் மூத்தவர் என்றால்.. சீமான் தம்பி என்று தான் சொல்லுங்களேன் என்ன குறைஞ்சு போச்சு...
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ@CMOTamilnadu
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , துணை சபாநாயகருமான ரவிசங்கர் என்பவரால் கொடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் குமார் என்பவரின் வாக்குமூலம் !
துறையூர் தொகுதி கண்ணபிரான் காலனியில் ஒருவார காலமாக தண்ணீர் வரவில்லை என்பதை தெரிவிக்க சென்றபோது கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் ரவிசங்கர் .
பிரச்சனை சமூகவலைதளங்களில் பெரிதான உடன் சமாதானம் செய்து காணொளி வெளியிட்டுள்ளார் ரவிசங்கர் !
உண்மையிலேயே தூயசக்தி என்றால் இந்த ரவிசங்கரின் துணை சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும் அதற்கு துளியும் தகுதியற்றவர் இந்த நபர் .
@CMOTamilnadu@TVKVijayHQ