@Saaripaalan@thennagamvishnu காங்கிரஸ் துரோகி தான்டா, ஆனால் தமிழர் ஓட்டு அதிகம் வாங்கி ஆட்சி செய்தது திமுக தான்.
திமுக தான்டா தமிழர் கூட இருந்திருக்கணும் ஆனால் இல்ல
இந்த திமுக கூட ஏன்டா இருக்கீங்க
@deepanprasath21 தெலுங்கு நாய்க்கர் சாதியின் ஆதிக்கத்தை சண்டையிட்டு ஆயுள்தண்டனை பெற்றார்,
விடுதலை ஆன பிறகு ஈழம் சென்று ஈழபோராளிகளுடன் களத்தில் நின்றார்.
தமிழ் இனத்திற்காக போராடிய தன்னிகரற்ற தலைவன் @VanniTamizhVCK 🥹🥹
உங்க இருவருக்கும் @thirumaofficial@tvkvijayH பெரிய நன்றி 🙌
@TThenarasu // மறைந்த என் தந்தையார் திரு. வே. தங்கப்பாண்டியன் அவர்களது சமூகநீதிப் பணிகளையும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக அவரது பங்களிப்புகளையும் //
வாழ்த்துகள்