After sep 27 and feb 27 every one said TVK avlothaan, 2 seat kooda therathu...! MAY -4 My man proved career in ucham..
THE Greatest Comeback in The History of Indian Politics @TVKVijayHQ 🙌🏻🛐📈
A video showing Tamil Nadu Chief Minister C Joseph Vijay’s convoy moving in a single lane while regular traffic continues uninterrupted has caught attention. With no roadblocks or traffic diversions, the visuals offer a glimpse of a commute where public convenience takes priority.
#CMJosephVijay #TamilNadu #Vijay #TrafficManagement
முதல்வர் விஜய் முதல் முறையாக ஆட்சிக்கு வந்து அவர் முடிந்ததை செயல்பட முயல்கிறார் அது நன்கு தெரிகிறது, ஆட்சிக்கு வந்த ஆறுமாதமே ஆன ஒரு புதிய கட்சியை இப்படி மாறி மாறி கடித்து வைத்து என்னத்த சாதிக்க போறிங்க என்று தெரியவில்லை..
முதல்வர் விஜய் அவர்களே மக்களுக்கான உண்மையான முன்னெடுப்புகளில் எங்கள் ஆதரவு 💯 இருக்கும், தொடர்ந்து நம்பிக்கையுடன் முழூ மூச்சில் செயல்பட வாழ்த்துக்கள் 💐💐💐 @TVKVijayHQ@CMOTamilnadu 👏👏💐💐
#JustNow || தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு - இந்து அறநிலையத்துறை
#HRCEDepartment | #TVK | #PolimerNews