@thatsTamil சைவ சமய பெரியவர்
வள்ளலார் இராமலிங்கம்
பிள்ளை அவர்கள் சனாதனவாதி என பொய்யான தகவல்
வெளிஇட்ட கவர்னர் அவர்களுக்கு எங்களது
வேளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டனத்தை தெரிவித்து
கொள்கிறோம்.
தவெக அமைச்சரவையில் பெரும்பாலானோர் முதல்முறை அமைச்சர்கள். அவர்கள் தடுமாறுவது இயல்பு. அப்படித் தடுமாறுபவர்களை தட்டிக் கொடுப்பதுதான் ஒரு நல்ல சமூகத்துக்கு அழகே தவிர, அவர்களை கீழே அழுத்துவது அல்ல.
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
Looking forward to joining our @WTLFoundation leaders in Pollachi this evening as we gather together, united by our shared resolve to build a drug-free Tamil Nadu.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதியுடன், இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில், @WTLFoundation தலைவர்களுடன் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போதை இல்லா, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்!
@Madhavanoffici@OfficeofminMRV@Vijayabaskarofl@_ImVasu@Admk_Tweets@EPSTamilNadu அவங்க 2 பாஸ்கரும் எங்கே போய் வேனும்னாலும் காத்து இருக்கட்டும் ஆனால்
அம்மா,MGR, பெயருடன் இணையாக இணைத்து
பேசினால் மரியாதை இல்லை,அவ்வளவுதான்
இவர்களே பதவி ஆசை பிடித்து கட்சி மாறி ஓடி விட்டார்கள்,அந்த கட்சி,அதன் போது செயலாளர் பற்றி விமர்சனம் செய்ய தகுதி ,யோக்கியதை இல்லை
அரசு பள்ளிகளில் ஒரு கட்சி நிகழ்ச்சி லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவிற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை கேவலமான ஆயிடுச்சு
கரூரில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட கட்சி நிகழ்ச்சி அரசு பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு...
இது தான் நீங்கள் ஆட்சி செய்யும் ________ ஆ @actorvijay#AIADMK_CBE
@SaiAiadmk@actorvijay Tvk அரசாங்கத்தின் அட்டூழியம் தாங்க முடிய
வில்லை,கல்வி துறையை
கேவளபடுத்துகிரார்கள்.
இவர்கள் ஆட்டத்தை நிறுத்த முடியாதா?
பள்ளி கூடமா கேலி கூத்து நடத்தும் இடமா?நிகழ்ச்சிகள் delikards பண்ண.
அனைத்து கட்சியிலும் தோல்வி வரும்போது சின்ன சின்ன சரிவுகள் ஏற்படும்..
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்திலேயே இதுபோன்ற தோல்விகள் ஏற்பட்ட போது தனிக்கட்சி ஆரம்பித்த சம்பவங்களும் நடந்தது உண்டு..
ஒவ்வொரு சம்பவங்களுக்கு பிறகும் ஒரு புதிய உத்வேகத்தோடு மீண்டு வந்த வரலாறு அஇஅதிமுகவுக்கு உண்டு.
அடிபட்டு அடிபட்டு வளர்ந்த இயக்கம்தான் அஇஅதிமுக.
-கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி @ValarmathiADMK அவர்கள்.
#AIADMK
@AIADMKOfficial கழக செய்தித் தொடர்பாளராக என்னை நியமனம் செய்த கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் மாண்புமிகு. @EPSTamilNadu அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.