இன்று சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சின்ன Purchaseகாக போயிருந்தேன். அங்கே துணி எடுத்துகொண்டிருந்த போது கவனித்தேன் வேலை செய்யும் ஒரு ஊழியருக்கு கூட chair (Except Bill counter ஆனால் அங்கேயும் நின்றபடி) போடாமல் நின்ற நிலையில் வேலை செய்தார்கள். ஒரு அக்காவிடம் வேலை நேரம் கேட்டேன் (1)
#Watch | "நீங்கள் வெறும் 22 கோடீஸ்வரர்களை மட்டும்தான் உருவாக்கினார்கள். ஆனால், நாங்கள் கோடான கோடி லட்சாதிபதிகளை உருவாக்கப் போகிறோம்"
-பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி
#SunNews | #RahulGandhi | #PMModi | #LokSabhaElections2024 | @RahulGandhi
மெரிட் என்றால் என்ன?
வகுப்பு எடுத்த பெரியாரின் பேரன்..!
👏👏👏
------------
திராவிட மாடல் ஆட்சியை
இந்தியாவில் நிறுவத் துடி��்கும் ராகுல் காந்தி
நடத்திய ஓர் அறிவார்ந்த உரையாடல்
---------
தகுதி, மெரிட் முக்கியம்
என்று சிலர் பேசுகிறார்களே,
மெரிட் என்றால் என்ன ?
உண்மையில் நடந்த கதை ஒன்றை
உங்களுக்குச் சொல்கிறேன்.
இந்தியாவில் IIT க்கள் போன்ற
அமெரிக்காவின் டாப் கல்வி நிறுவனங்களுக்கான
நுழைவுத் தேர்வு
SAT என்று அழைக்கப்படுகிறது.
முதன்முதலாக SAT தேர்வுகள்
அமல்படுத்தப்பட்ட போது
ஒரு வினோதம் நடந்தது.
வெள்ளை அமெரிக்க மாணவர்கள் மட்டுமே
அதில் டாப் மதிப்பெண் பெற்றார்கள்.
கருப்பின அமெரிக்க மாணவர்களால்
நல்ல மதிப்பெண்கள் பெற முடியவில்லை.
ஸ்பானிஷ் மொழி பேசும்
லத்தீன் அமெரிக்க மாணவர்களாலும்
அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.
இதுபற்றி கல்வியாளர்கள் சொன்னார்கள்:
ஆப்பிரிக்க கருப்பின மாணவர்களுக்கும்
லத்தீன் அமெரிக்க ம���ணவர்களுக்கும்
மெரிட் இல்லை என்று சொன்னார்கள்.
இவர்களால் கடினமான பாடங்களை
புரிந்து கொள்ளவே முடியாது
என்று சொன்னார்கள்.
இந்த வகை கருத்தாக்கம்
பல ஆண்டுகளாக இருந்தது.
அதன் பின் ஓர் அறிவார்ந்த பேராசிரியர்
திடீரென வந்தார்.
நான் ஒரு சோதனை செய்து பார்க்கிறேன்
என்றார் அவர்.
ஆப்பிரிக்க கருப்பின மாணவர்கள்
தேர்வு எழுதிய ஒரு கேள்வித்தாளை
அவர் கேட்டு வாங்கினார்.
வெள்ளை அமெர��க்க மாணவர்கள்
அதற்கு விடை எழுதுமாறு பணித்தார்.
என்ன நடந்தது தெரியுமா?
வெள்ளை அமெரிக்க மாணவர்கள்
அனைவரும் fail ஆகி விட்டனர்.
இதிலிருந்த�� தெரிவது என்ன?
தேர்வு முறையை
யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ
அவர்கள்தான் மெரிட்டை முடிவு செய்கிறார்கள்.
உதாரணமாக உங்கள் அப்பா ஒரு விவசாயி.
என்னுடைய அப்பா ஓர் அதிகாரி
என்று வைத்துக்கொள்வோம்.
நீங்கள் வினாத்தாளை உருவாக்கினால்
நான் fail ஆகிவிடுவேன்.
நான் வினாத்தாளை உருவாக்கினால்
நீங்கள் நிச்சயம் fail ஆகி விடுவீர்கள்.
யார் மெரிட் உள்ளவர் என்பது
இங்கே அதிகாரத்தில் உள்ளவர்களால்
தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளது.
நமது நாட்டில்
IIT தேர்வுக்கான வினாத்தாளை
வடிவமைப்பவர்கள் அனைவரும்
உயர்த்தப்பட்ட ஜாதியினர்.
அதனால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள்
அனைவரும் தோல்வியடைகின்றனர்.
இப்போது ஒரு மாற்றம் செய்து பார்ப்போம்.
IIT தேர்வுக்கான வினாத்தாளை
தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வடிவமைக்கட்டும்.
ஆம்.
இதை நாம்
நிச்சயமாக முயற்சி செய்து பார்ப்போம்.
சாதிவாரி க��க்கெடுப்பு அவசியம்
என்று நான் பேசுவதே
இந்த சமூக நீதிக்காகத்தான்.
------
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்"
என்ற கொள்கை வேட்கையுடன் உழைக்க���ம்
தலைவன் ராகுல் காந்தி
--------
#Congress #INDIAAlliance #DMK4thGeneration @arivalayam @DMKITwing #Tamil
அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க #Vote4INDIA!
நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி,
மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது @INCIndia வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.
அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி!
தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டது பாஜக! கச்சிதமாக மோடியின்
கதையை முடித்துவிட்டது காங்கிரஸ்!
நடைபயணத்தில் ராகுல் கண்டதும் கேட்டதும், நாட்டின் எண்ணமும் வண்ணமுமே காங்கிரசின் தேர்தல் அறிக்கை.
தத்துவமே தலைவன்!
தேர்தல் அறிக்கையே நாயகன்!
தீ பரவட்டும்!
#CongressManifesto#RahulGandhi
https://t.co/9sJ2nkUKIC
The Modi government operates mafia style under a cloak of silence and intimidation. If anyone exposes its modus operandi of corruption, they are threatened or removed. The latest victims are three officers of the Comptroller and Auditor General (CAG), who exposed massive scams in government schemes in a report tabled during the Monsoon Session of Parliament.
The CAG report showed scams across infrastructure and social schemes. It documented 1400% cost inflation and tendering irregularities in the Dwarka Expressway, in addition to a diversion of Rs. 3,600 crore from highways projects, faulty bidding practices, and 60% cost inflation of Bharatmala scheme. Not only that, an audit of the Ayushman Bharat scheme showed lakhs of claims made to dead patients and at least 7.5 lakh beneficiaries linked to a single mobile number.
Now, the three CAG officers in charge of reporting on the Ayushman Bharat and Dwarka Expressway scams have been transferred to hide the blatant corruption in the Modi Government, despite the fact that the CAG is supposed to be an independent body.
We demand that these transfer orders should be cancelled immediately, the officers return to the CAG and action must be taken on these mega scams relating to Dwarka Expressway, Bharatmala and Ayushman Bharat.
Today he was doing press conference where many journalists came.
Suddenly a journalist asked RG, why are you doing movement for caste census?
Then Rahul asked the journalists present:
- How many of you are Dalits? No one raised their hand!
- How many of you are Adivasis? No one raised their hand!
- How many of you are OBCs? No one raised their hand!
He then said, This is why the CASTE CENSUS is needed - To know the truth.
This is Savage Rahul Gandhi.
இந்தியாவின் ஒரு அங்குல நிலம் கூட சீனாவிடம் இழக்கப்படவில்லை என்று நம்முடைய பிரதமர் கூறுகிறார்.ஆனால் அது உண்மையல்ல.
சீன ராணுவம் நம் (லடாக்கிற்குள்)
நிலத்துக்குள் நுழைந்து விட்டதாக மக்கள் கூறுகின்றனர்
முன்பு மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்ட நிலத்தில், தற்போது செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என ���க்கள் தெரிவித்தனர்.
லடாக்கில் யாரிடம் கேட்டாலும் அவர்கள் இதை சொல்வார்கள்
- திரு @RahulGandhi