சென்னை: எஃப்எம்.எஸ். மீடியாஸ், சி.எஸ்.எம் கிரியேஷன், சஷ்டி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் தர்ணா. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சூரிய கிரிமலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் திரைப்படத்தின் துவக்கவிழா நடந்தது.
ஒரு வித்தியாசமான அரசியல் களம்...
பராசக்தி, ஜனநாயகன் படங்களோடு மோதுகிறது, விசைத்தறி தொழிலை மையமாக வைத்து வாழ்வியல் படைப்பாக உருவாகியுள்ள ‘ராட்ட.’ https://t.co/uE7rx3oheU via @Start Cut Action | News & Views