Just when it seemed like life would return to normal, we could be entering the worst part of the pandemic. Omicron will hit home for all of us. Close friends of mine now have it, and I’ve canceled most of my holiday plans.
'17-09-1879'
சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூகநீதி ஆகியவற்றை நிலைநிறுத்த வாழ்நாள் முழுவதும் போராடி, தீண்டாமை - மூடநம்பிக்கை உள்ளிட்ட சமூக சீர்கேடுகளை களைய அரும்பாடுபட்ட, திராவிட இயக்கத்தின் பேராசான் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாள்!
#HBDThanthaiPeriyar
@mkstalin மாண்புமிகு முதல்வர் அவர்களே தற்போதைய பெண்கள் இட ஒதுக்கீடு 40% அளித்தது ஆண்கள் வேலை வாய்ப்புகள் முற்றிலும் பறிக்கும் நிலையில் உள்ளது. எனவே இருபாலருக்கும் பயன்படும் விதமாக 50%/50% என்ற முறையில் இட ஒதுக்கீடு வழங்கி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
@bbctamil 30 % தான் சரி.40%எனில் ஆணை நம்பும் குடும்பம் பாதிக்கப்படும்.இதை விட அரசு ஊழியர் இன்னொரு அரசு ஊழியரை மணமுடிக்க கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.
"தேர்ச்சி தரவரிசையில் 40 சதவீதம் பெண்கள் வந்துவிட்டால், தனியாக பெண்கள் ஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது. ஆனால், அப்படி பெண்கள் 40 சதவீதத்தையும் தாண்டி தேர்ச்சிபெற்றாலும் தனியாக பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிப்பதால் ஆண்களின் வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது."
https://t.co/ToM3dirWZ5
NTK manifesto- 50% women representation in #TNAssembly & govt jobs.
INC copied govt jobs part in their manifesto for Assam.
How clear and unambigious!
Now, what is this 40% women reservation and 60% open quota nonsense proposal from DMK?
#Justice_For_TN_Men#JusticeForMenInTNPSC
#JusticeForMenInTNPSC
Make competitive exam as competitive
Don't make men to beg equality
Tn government need talented public servant's thorough competitive exam with equal representation not by destroying mens ambition and dream
@mkstalin
First give 40% reservation for women in #TNAssembly then implement that extra 10% women reservation in jobs, Present assembly contains only 12 female MLAs out of 234 seats let's start the change from your side first
#JusticeForMenInTNPSC#TamilNadu