“சென்னை அணி விளையாடாத இரண்டு ஆண்டுகள் என்னை மேலும் வலுவாக்கி இருக்கிறது... கடந்த இரண்டு ஆண்டுகளில் பல அணிகள் என்னை அணுகின ஆனால் சென்னை எனது மனதுக்கு நெருக்கமானது” -தோனி
https://t.co/5wMBD3FLqB | @ChennaiIPL | @msdhoni
வைரமுத்து பிரச்சனை நிலவரம் :
"இந்துடா"ன்னு ஒரு 100 பேரு பாஜகல சேர்ந்துருக்கான்,
"திராவிடன்டா"ன்னு ஒரு 100 பேர் திமுகல சேர்ந்துருக்கான்,
"தமிழன்டா"ன்னு ஒரு 100 பேர் நாம் தமிழர்ல சேர்ந்துருக்கான்,
" செம பிகருடா"ன்னு ஒரு 30,000 பேரு நித்தியானந்தா ஆசிரமத்துல சேர்ந்துருக்கான்..
https://t.co/ZSHhJXRRx5 அகமுடையார் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை! -தமிழ்நாடு தலைமை அகமுடையார் சங்கத்தில் இருந்து வரும் முக்கிய செய்தி! #agamudayar
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் எனக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிப் பெற வைத்த எனது அன்புக்குரிய ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கும், எனது வெற்றிக்காக இரவு பகல் பாராது அயராது பாடுபட்ட பாசமிகு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் (1/2)