தமிழகத்தின் பொதுப்புத்தி பக்தி மனநிலையிலும்..ரசிக மனநிலையிலும்தான் இயங்குகிறது..அதனால்தான் எவ்வளவு நல்ல அரசாக இருந்தாலும்..திரும்ப ஆட்சிக்கு வரும்வரை கேள்விக்குறியாகத்தான் இருக்கிற நிலையில் தமிழ்நாடு..
The Peak writing 🔥🔥🔥🔥
இந்த villain meet upக்கான tempo first half full ah travel ஆகி intervalயே வில்லன அடிச்சதுக்கு அப்புறம் இனிமே second halfல என்னடா cook பண்ணி வச்சிருக்கனு சீட்ட விட்டு எந்திரிக்காம உட்கார வச்ச படம்
இன்னிக்கு கண்ட கருமத்தையும் எடுத்து வச்சுட்டு mass interval blockனு இவனுங்களே எழுதிக்கிறானுங்க
தமிழ் சினிமாவின் one of the peak interval block சண்டைக்கோழி
திருப்புவனம் லாக்அப் கொலையை பொறுத்தமட்டில் பாத்ரூம்ல வீடியோ எடுத்த அந்த நல்ல உள்ளம்தான் ரியல் ஹீரோ..
அந்த வீடியோ வந்ததுக்கு அப்புறம்தான், அரசாங்கமே பணிஞ்சுது....
அமைச்சர் வீடு தேடி வராரு , முதலமைச்சர் மன்னிப்பு கேக்கராரு...
இனி தப்பிக்க முடியாதுன்னு CBI க்கு மாத்தராங்க...
1/4
If you think why many women and youngsters in the opinion polls favour TVK, it’s because he always silently stood for the people without any fuss! Also, one quality I admire in Vijay is even in the film industry, he always made sure to pay the last respects of many achievers in the past although he rarely present in award functions and film events.