சொந்தக் கட்சியினரைக் காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையில் ஒரு சிறு பகுதியையாவது மக்களைக் காப்பாற்றுவதில் காட்டியிருக்கலாமே, முதல்வர் #விஜய் அவர்களே!
தீபாவளி அன்று ஒரே நாளில் பல கொலைகள் நடந்ததற்கு, "இதெல்லாம் புதிதல்ல" எனப் புள்ளிவிவரங்களைக் காட்டி முட்டுக்கொடுப்பது...
துணை சபாநாயகர் விவகாரத்தில், புகார் மீதான விசாரணையைவிட, புகார் அளித்தவரின் பின்னணியையும் வெளியான காட்சிகளையும் முன்வைத்து அவருக்குச் சாதகமாக வாதாடுவது...
இப்படி சொந்தக் கட்சியில் நடக்கும் ஒவ்வொரு விவகாரத்திற்கும் இவ்வளவு ஆராய்ச்சியும், விளக்கமும் கொடுக்கும் உங்கள் #அரசு...
#செஞ்சி சிறுமி காணாமல் போய் 29 நாட்களைக் கடந்தும், அந்தக் குழந்தையை மீட்பதில் ஏன் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை?
கட்சியினரைக் காப்பாற்றத் துடிக்கும் வேகம், காணாமல் போன ஒரு சிறுமியை மீட்பதில் ஏன் இல்லை, முதல்வர் #விஜய் அவர்களே? 😏
மக்களுக்குத் தேவை உங்கள் விளக்கங்களும் புள்ளிவிவரங்களும் அல்ல...
பாதுகாப்பும், பொறுப்பான ஆட்சியும்தான்!
#TVKFails #TVKFailsTN
#Scene Excellent 4 Days bookings 👌👌👌👌
Today also having a good advance bookings 👍👍
Total tickets sold out on BMS - 2.58M🔥🔥
Worldwide gross estimated 145CR+🥵🥵🥵🥵
TVK & DMK இரண்டும் ஒன்றுதான்
இருவர் ஆட்சிலும் தமிழ்நாடு சீரழிந்துள்ளது என @AIADMKITWINGOFL பிரச்சாரம் செய்யாமல்...
@TVKVijayHQ மட்டும் எதிர்த்தால் அது திமுகவையே வலுப்படுத்தும்.
நீ வாயை துறந்து பேசாத வரை ஒரு பிரயோஜனமும் இல்ல @TVKVijayHQ .
ஊருக்குள்ள 1000 வதந்தி சுத்துது. திமுகக்காரன் அப்படி spread பன்றான். ஒரு நடவடிக்கையும் எடுக்காம இருக்க.
இது நல்லது இல்ல.
Disappointing again and again. 🤦🏻♂️
படிக்க படிக்க பெருமை!சேகுவேராவை நினைவூட்டும் ஒரு இந்திய தலைவர்!
பிஜு பட்நாயக் – ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர். பலரும் அறிந்திராத ஒரு வரலாறு...
இந்தத் தகவல் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
நம்மில் எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும்?
பிஜு (பிஜயானந்தா) பட்நாயக் (1916–1997) அவர்களின் மறைவின்போது, அவரது உடல் மூன்று நாடுகளின் தேசியக் கொடிகளால் போர்த்தப்பட்டிருந்தது. அந்த நாடுகள் இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா. இவ்வாறு பெருமை பெற்ற ஒரே நபர் இந்தியாவில் இவர்தான்.
பிஜு பட்நாயக் ஒடிசாவின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர்.
பிஜு பட்நாயக் ஒரு விமானி. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் நெருக்கடியில் இருந்தபோது, டகோட்டா ரக விமானத்தை இயக்கி, ஹிட்லரின் படைகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தினார். இதனால் ஹிட்லரின் படைகள் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு மிக உயரிய விருது வழங்கப்பட்டதுடன், சோவியத் யூனியன் அவருக்குக் கௌரவக் குடியுரிமையும் வழங்கியது.
1947-ல் காஷ்மீர் மீது கபாயிலிகள் படையெடுத்தபோது...
1947 அக்டோபர் 27 அன்று, பிஜு பட்நாயக் டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பலமுறை விமானத்தை இயக்கி, இந்திய ராணுவ வீரர்களை ஸ்ரீநகருக்குக் கொண்டு சென்றார்.
இந்தோனேசியாவின் விடுதலைப் போராட்டத்தில் பிஜு பட்நாயக்கின் பங்கு!
ஒரு காலத்தில் இந்தோனேசியா நெதர்லாந்தின் (ஹாலந்து) காலனியாக இருந்தது. இந்தோனேசியாவின் பெரும் பகுதியை டச்சுப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. இந்தோனேசியாவைச் சுற்றியிருந்த கடல் பகுதிகள் முழுவதையும் டச்சுப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இந்தோனேசியக் குடிமக்கள் யாரும் நாட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை இருந்தது.
1945-ல் இந்தோனேசியா டச்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. ஆனால், 1947 ஜூலை மாதம் அந்நாட்டின் பிரதமர் சுதான் ஷாரிர் (Sutan Sjahrir) டச்சுப் படைகளால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அப்போது இந்தோனேசியா இந்தியாவின் உதவியை நாடியது.
அதையடுத்து, அப்போதைய கவர்னர் ஜனரல், இந்தோனேசியப் பிரதமர் ஷாரிரை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவருமாறு பிஜு பட்நாயக்கிடம் கேட்டுக்கொண்டார்.
1947 ஜூலை 22 அன்று, பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் தங்கள் உயிரைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் ஒரு டகோட்டா விமானத்தில் புறப்பட்டனர். டச்சுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கடந்து, இந்தோனேசிய மண்ணில் தரையிறங்கினர். மிகுந்த துணிச்சலுடன் இந்தோனேசியப் பிரதமரை மீட்டு, சிங்கப்பூர் வழியாகப் பாதுகாப்பாக இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் இந்தோனேசிய மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் டச்சுப் படைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினர். இறுதியில் இந்தோனேசியா முழுமையான சுதந்திர நாடாக உருவெடுத்தது.
இந்தோனேசிய அதிபர் சுகர்னோவுடன் பிஜு பட்நாயக்கின் நட்பு!
பின்னர், இந்தோனேசிய அதிபர் சுகர்னோவின் மகள் பிறந்தபோது, அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக பிஜு பட்நாயக்கையும் அவரது மனைவியையும் அதிபர் அழைத்தார். அப்போது பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் அந்தக் குழந்தைக்கு மேகாவதி (Megawati) என்று பெயர் சூட்டினர்.
1950-ஆம் ஆண்டு, இந்தோனேசியா தனது நாட்டின் உயரிய கௌரவமான 'பூமி புத்ரா' (Bhumi Putra) விருதை பிஜு பட்நாயக்குக்கும் அவரது மனைவிக்கும் வழங்கியது.
பின்னர், இந்தோனேசியாவின் சுதந்திரப் பொன்விழாவின்போது, அந்நாட்டின் மிக உயரிய கௌரவ விருதான 'பிந்தாங் ஜாசா உத்தமா' (Bintang Jasa Utama) விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
பிஜு பட்நாயக்கின் மறைவின்போது...
பிஜு பட்நாயக் மறைந்தபோது, இந்தோனேசியாவில் ஏழு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. ரஷ்யாவில் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டு, தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
நமது நாட்டின் இத்தகைய மாபெரும் மனிதரைப் பற்றித் தெரிந்துகொண்டபோது எனக்குள் பெருமித உணர்வு ஏற்பட்டது.
நமது வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் நமக்குச் சொல்லித் தராத ஒரு மகத்தான ஆளுமை இவர்!
கள்ளக்குறிச்சிக்கு அரசியல் கட்சிகள் செய்த சாதனை
அதிமுக - மாவட்டமாக மாற்றி மருத்துவக் கல்லூரி , நீதி மன்றம் போன்ற பல வளர்ச்சித் திட்டங்கள்
திமுக - கள்ளச்சாராய மரணம்
TVK - கலெக்டருக்கு ஆபச MSG
ஆட்சியில் இருந்தவரை அதிமுக 234 தொகுதிக்கும் தனித்துவமான பல வளர்ச்சி செய்திருக்கு🔥
#Jailer2 26 days Worldwide Gross :
👉TN = 224.7cr
👉Kerala = 81cr
👉Telugu = 101cr
👉Karnataka = 97.4cr
👉ROI = 63cr
👉Overseas = 280.4cr [$29.78M+]
Total WW Collection = 848cr+ 🔥
Levels PS1 as TN highest
Final numbers in two days wrapping up as ATR in almost all centres