சாதி,மத பேதங்களைக் கடந்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த 'இதயமாக' மாறியிருக்கும் உங்களின் இந்த எளிமைக்கு முன்பு எந்த அதிகாரமும் தோற்றுப் போகும்..
உழவன் வழி வந்த முதல்வனே..
மக்கள் மனங்களை வென்ற எங்கள் இதய தளபதியே..
தாராபுரம் உங்களை வரவேற்று மகிழ்கிறது.
#TVK#CMJosephVijay
வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரன்பை இன்று மூலனூர் கடைவீதி நமக்கு வாரி வழங்கியிருக்கிறது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்,
நமது சகோதரி திருமதி.
P. சத்தியபாமா அவர்களுக்கு வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் வாக்குகள் சேகரித்த போது..
நெஞ்சார வாழ்த்திய பெரியோர்களுக்கும்,
நெகிழ்ந்து வரவேற்ற தாய்மார்களுக்கும்,
தோள் கொடுத்த இளைஞர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்..
தாராபுரத்தில் தவெக வெற்றிக் கொடி பறப்பது உறுதி.
#TVK #CMJosephVijay
கொளத்தூரில் மக்களால் கோமாளி ஆக்கப்பட்ட ஒருவர், மக்கள் சக்தியின் பேராதரவு பெற்றவரைப் ஆதரிக்கும் தமிழக மக்களைக் கோமாளிக் கூட்டம் என்று கொக்கரிக்கிறார்.
சீனியர் கோமாளியாக இருந்துகொண்டு, ஜூனியர் கோமாளியையும் தன்னைப் போலவே ஆபாசக் கோமாளியாகவும் அவதூறு கோமாளியாகவும் வன்மக் கோமாளியாகவும் வக்கிரக் கோமாளியாகவும் வளர்த்து, தமிழ்நாடு முழுக்க வலம் வரச் செய்கிறார். ஆபாசமாகவும் அவதூறாகவும் கண்டதையும் உளறிக் கொட்டி சீனியரும் ஜூனியரும் சேர்ந்து உலகக் கோமாளிகள் வரிசையில் இடம்பெறத் துடித்து இயங்கி வருகின்றனர்.
மக்களை ஏமாளிகளாக நினைத்து வெற்று விளம்பர மாடல் அரசு நடத்தி ஏமாற்றி வந்த இந்த கோமாளிக் கும்பலை, ஆட்சி அதிகார எல்லைக்குள்கூட வரவிடாமல் மக்கள் துரத்திய விரக்தியில், இன்னும் அதிக அளவிலானக் கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இனி எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும் இந்த சீனியர் கோமாளியும் அவர் தன் கூடவே சுமந்து அலையும் ஜூனியர் கோமாளியும் அவர்களுடன் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டு அலையும் கோமாளிகள் கும்பலும் மக்களால் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவது உறுதி.
தாராபுரம் வேட்பாளரை இந்த உருவத்தை வைத்து எப்படி பல்டி அடிச்சீங்கன்னு கேலி செய்யும் கொளத்தூர் காரரே அந்த 🫤வாயை வச்சி எப்படி பேசுறீங்கனு மக்கள் கேட்குறாங்க
யாருக்கு வேணா ஓட்டு போடுங்க உதயசூரியனுக்கு போடாதீங்க தாத்தன்,அப்பா,மகன் எல்லாரும் ஆபாச வாதிகள் 💦
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்