எப்பொழுதும் வறட்சி நிவாரணத்தை பொருத்தவரையில்
செப்டம்பர் மாத இறுதியில் தான் மழையின் அளவு கணக்கிடப்பட்டு வறட்சி நிவாரணம் அறிவிக்கப்படும்
_ அமைச்சர் செங்கோட்டையன்🔥
(உதயநிதி சட்டமன்றத்திற்கு வந்தால்தான் விவாதிக்கப்படுகிறது என்னவென்று தெரியும் )
19_08_2026 22_08_2026
‘இந்த அரசு வெளிப்படையான, மக்கள் விரும்பும் அரசாங்கமாக இருக்கும்!’
“மாற்றத்தை முதலில் பள்ளிகளில் இருந்து தொடங்கியிருக்கிறார். மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தித் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் முதல்வர் விஜய்" ~சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் திரு.தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை திருமதி அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!
நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
People of TN have every right to know the reality inside the Assembly, how every party and its MLAs speak, behave, and debate.
So please, don't cut the Assembly's live telecast. Let the people decide. 🙏
@JCDPrabhakar@imrajmohan