Absolutely MisLeading!!
Centre 1- only for SBI Staffs
2- only for Corporation workers, drivers etc.
7- for Gold association
8- EB Staffs
Nothing available for public.Being an MLA of my constituency give us Real Data🙏🏻
@weluvcoimbatore@mkstalin@Subramanian_ma@RAKRI1
Thalaivaa @rajinikanth Winning or Losing Let's give a try, Just do what you can do in Home ,
Full Fledge Digital campaign and
2 or 3 Big Maanaadu enough 🙏🏻
We are here to work in Social media and in Ground Level!
#NowOrNever#ஆன்மீகஅரசியல்2021#அரசியலுக்கு_வாங்க_ரஜினி
@saranyagn@sandyyyy1989 என்னமோ ரஜினி ரசிகன் & ரஜினி வாழ வழியில்லாம அவரை அரசியலுக்கு கூப்பிடறோம்னு நினைச்சுட்டு இருக்காய்ங்க.. இந்த இத்து ��ோன பிஜேபி, அதிமுக, திமுக ஆட்சியிலே வாழ பழகிட்டோம். பொது நலத்தோடு ஒரு விஷயம் முன்னெடுத்தா, நம்ம கிட்டயே தலைவர் உயிர் வச்சு கேம் ஆடுறாய்ங்க இந்த பிஜேபி ஆட்கள்🤦
நாளைய விடியல் பொழுது மக்களுக்கான ஒரு நல்ல விடியல் பொழுதாக இருக்க வேண்டும் கடவுளே ...!
குறைந்த பட்சம் ஒரு 1-லட்சம் பேராவது நாளை வள்ளுவர் கோட்டத்தில் இருக்க வேண்டும் 🙏
போருக்கு தயாராகுங்கள் பொதுமக்களே ...! 👏
#Rajinikanth#Master#அரசியலுக்கு_வாங்க_ரஜினி#வள்ளுவர்_கோட்டம்
மீண்டும் மீண்டும் சொல்கிறேன், தனி மனித ஒழுக்கம் , கட்டுப்பாடு
மிக முக்கியம், நடுரோட்டில் யாரும் நிற்க கூடாது, மீடியாக்காரர்கள் நிறைய பேர் வருவதால் யார் முன்னால் வேண்டுமானாலும், மைக்கை நீட்டி தேவையில்லாத கேள்வியைக் கேட்பார்கள்..
(2/1)
#அரசியலுக்கு_வாங்க_ரஜினி