Bring it on. I am ready to face any legal challenge. We will not be cowed down by such usual saffron threats. We, the followers of Periyar, Anna, and Kalaignar, would fight forever to uphold social justice and establish an egalitarian society under the able guidance of our Hon'ble CM @mkstalin. I will say it today, tomorrow, and forever: Our resolve to stop Sanathana Dharma from the Dravidian land would not reduce even a bit.
73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று @GWR சாதனை படைத்துள்ள #கலைஞர்100 பன்னாட்டு மாரத்தான் போட்டியை நடத்திக் காட்டியுள்ளார் மாண்புமிகு @Subramanian_ma அவர்கள். #Guinness சாதனை மாரத்தானாக மட்டுமல்ல, முதன்முறையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநர்களும் பங்கேற்ற வகையில், சமூகநீதி மாரத்தானாகவும் இது திகழ்ந்து கலைஞருக்குச் சிறப்பு சேர்த்துள்ளது. எண்ணிக்கையோடு எண்ணத்திலும் உயர்ந்து #KalaignarCentenaryMarathon அமைந்துள்ளது!
உடலுறுதியையும் உள்ளவுறுதியையும் வளர்க்கும் இத்தகைய விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்! இளைஞர்களும் பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆட்சிக்கு வராமலேயே எக்கச்சக்க சொத்து ஏராளமான ஊழல்
சகிக்க முடியாத சுரண்டல் செஞ்சு வாயில போட்டுக்கிற சீமானும் அவர் தம்பிகளும்
இஸ்லாமியர்கள் கிறித்தவர்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கு அருகதை இருக்கிறது
உனக்கு ஓட்டு போடாதவன் குற்றவாளின்னா நாங்க குற்றவாளியாகவே இருந்துட்டு போறோம்
“இந்தியா என்ற சொல் புழக்கத்திற்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு என்ற சொல் புழக்கத்திற்கு வந்துவிட்டது” -தியாகு
#bbctamil#india#tamilnadu#history
உங்கள் ���ாழ்நாளில் எப்பொழுதுமே நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் ஆளவே முடியாது. உங்களால் அது ஒருபோதும் முடியாது. - திரு @RahulGandhi
#தமிழ்நாடு
இது தமிழ்'நாடு'
மாற்றுத்திறனாளிகள் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் குழுவில் இடம்பெற முடியாது என்ற நிலையை மாற்ற தமிழ்நாடு அரசு எழுதிய சட்டத்தை கிடைப்பில் வைத்துள்ள கவர்னர் ரவி
எத்தனை கொடூரமான குணம் கொண்டவராக இருப்பார்?
Breaking: Manipal Univ has reportedly suspended the professor who called a Muslim student a ‘terrorist’: this is what ‘normalisation’ of awful bigotry does for which public figures, civil society and media too need to introspect. 🙏
திராவிடத்தின் குரலாய் ஒலித்த சமூக நீதியை சரியாய் புரிந்த வட இந்திய பிரதமர்!
தனக்கு சமூகநீதியின் நியாயத்தினை புரிய செய்தவர் கலைஞர் என தமிழ்நாட்டு தெருக்களில் உரக்க சொன்னவர்!
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி மண்டல் கமிசன் தந்த வி.பி.சிங்.அவர்கள் நினைவை போற்றுவோம்!