#Jananayagan getting ready likely for July release👀❓
Seems like censor going to be resolved shortly & the film is set to release this month itself🤞
The team applied censor on December 2025 & Finally after 7Months it's going to get cleared⌛. Going to be big celebration on theatres as the Actor ThalapathyVijay got transformed to CM of Tamilnadu 😀🔥
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
உங்களின் சில செயல்களும் புகைப்படங்களும், உங்களையே உயிராக மதிக்கும் உங்கள் ரசிகர்களையும் தொண்டர்களையும் சொல்லொணாத் துயரத்திலும் சங்கடத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. அதை வைத்து மாற்றான்கள் உங்களின் குணாதிசயங்களையும் நாணயத்தையும் விமர்சித்து கேள்வி கேட்கும்போது, எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை,அதற்குப் பதில் கூறவும் முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் இருக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், உங்களுக்காகவும் நமது கட்சிக்காகவும் இணையத்திலும் களத்திலும் தினமும் போராடும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று உரிமையோடு கேட்க எங்களுக்கு முழு உரிமை உண்டு. உங்களின் தனிப்பட்ட விருப்பங்களில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அதை பொதுவெளியில் பகிர்வதற்கு முன், உங்களை நம்பி களம் காணும் எங்களின் வலியையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அண்ணா இந்த விவகாரத்தில் இதுவே எனது இறுதிப் பதிவு. உயிர் என்று ஒன்று இருக்கும் வரை உங்கள் பின்னால் தான் இருப்போம், கடைசி மூச்சு உள்ளவரை நம் தமிழக வெற்றிக் கழகத்திற்காக உழைப்போம்.
@TVKVijayHQ@actorvijay@CMOTamilnadu
From ruling the hearts of millions on screen to earning the trust of the people & leading from the front, your journey is truly one of a kind 🔥
▶️ https://t.co/6jlna7nPvx
Wishing the Hon’ble Chief Minister @CMOTamilnadu C. Joseph Vijay sir a very Happy Birthday ♥️
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. சலீ எஸ். நாயர், செயல் இயக்குநர் திரு. எம்.டி. வின்சென்ட், செயல் துணைத் தலைவர் திரு.பி.ஆர். அசோக்குமார், சென்னை மண்டல மேலாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay