தமிழ்நாட்டில் சந்தித்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாமல்,மத்திய பிரதேச மாநிலத்தின் #RajyaSabhaMP ஆக தேர்வாகி, ஒன்றிய இணை அமைச்சராக உள்ள @Murugan_MoS அவர்களே, #Wayanad@INCIndia வேட்பாளராக போட்டியிடும் @priyankagandhi வெற்றி பெற்று விட்டால்,தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?
@Agmarksanghi@AmitShah@JayShah@jayshah எந்த தெருவில் கிரிக்கெட் விளையாடி, BCCI ICC Chairman ஆக மாறினார்.
தனது தந்தை (முன்னாள் பிஜேபி தேசிய தலைவர் மற்றும் ஒன்றிய அமைச்சர் ) என்ற சிபாரிசில் பெற்ற பதவியை இது 💯