சினிமாவில் இவரோட ஒளிப்பதிவை பார்த்து பிரமித்து நின்றவன் நான் அவர் இன்னைக்கு என் படம் #பராரி பார்த்து விட்டு அவர் வீட்டுக்கு அழைத்து மிக நேர்மையான சிறப்பான படம் பராரி என்று பேசி பாராட்டியது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
( காக்க காக்க .கஜினி இருமுகன்)ஒளிப்பதிவாளர் RD.ராஜசேகர் சார்
@_makeanoffer My opinion it’s weight content but inga enna issue na Poorva jenmam amanushiyam Idhu yen workout agalana … ranjith sir ku adhula believe ilama ezhudhanudhu.. Mari Selvaraj sir film layum idhu varum but adha Avar nambuvaru . If we believe in content aura it will easy connected
Director And Producer @beemji பா.ரஞ்சித் ❤️ பராரி படத்தை பற்றி பேசியது♥️
நதிநீர் பங்கீடு பிரச்சனையையும்,
ஒரு கிராமத்தில் இருக்க தண்ணீர் தொட்டி பிரச்சனையையும் இணைச்சு
ரொம்ப interesting'கா பண்ணிருக்காங்க🗞🔥
இது ரொம்ப முக்கியமான cinema!
@SamRdx6@SivakalaSrijai@Ezhil_Periavedi