@VetriKondanPDKT tvk ஜெயிக்கணும். தனி ஆளா நொண்ணன் இப்படி ஓட்டு போட்ட கும்பல் எல்லாத்தையும் வச்சு செய்யனும் — இப்படி ஒரு ஆசை இருந்தாலும் மக்கள் பாவம்னு தோணுது.
@VetriKondanPDKT tvk ஜெயிக்கணும். தனி ஆளா நொண்ணன் இப்படி ஓட்டு போட்ட கும்பல் எல்லாத்தையும் வச்சு செய்யனும் — இப்படி ஒரு ஆசை இருந்தாலும் மக்கள் பாவம்னு தோணுது.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆரில் எங்கெல்லாம் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் தவெக வெற்றிபெற்றிருக்கிறது! தற்போதைய சட்டமன்றம் கலைக்கப்பட்டு, நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அதுவே நியாயம், நீதி.
@sumanthraman The mla who checked the doctor sleeping during the night shift is going to call the doctors who don’t practice but talk politics and take them to task. All the doctors like this will keep quiet after that.
திமுக ஐடிவிங்க்கு ஒரு சின்ன கோரிக்கை. திமுகவுக்கு ஆதரவாக பதிவு போடுகிற ஐடிகளை கொஞ்சம் தேடி புடிச்சு ஃபாலோ பண்ணுங்க. எனக்குன்னு சொல்லல பொதுவாக சொல்றேன். இன்னும் நீங்க திறமைசாலிகளை கண்டுபிடிக்கவே இல்ல. மாசம் ஜம்பதாயிரம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறவங்க கூட எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் திமுகவுக்காக வேலை பாக்குறாங்க. அவங்க ஐடியை தேடி பிடிச்சு ஃபாலோ பண்ணுங்க.