Divert politics - must listen this 6 min & understand
Whenever a crisis hits TVK, instead of answering the real questions, they use the power of social media to divert the public’s attention and change the narrative.
This isn’t just political strategy - it’s a dangerous trend
நாம் தமிழர் கட்சி குறித்து சமீபத்தில் நம்ம நண்பர் @itisprashanth நிறைய பதிவிட்டு வீடியோக்கள் போட்டும் வருகிறார் . ஆரோக்கியமான ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம் / இருக்கணும் , ஆனா , நீங்க என்ன தான் விமர்சனம் செய்தாலும் . தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி தனித்துவம் வாய்ந்தது , சீமான் தனித்துவம் வாய்ந்த அரசியல் தலைவர் தான் .
தேர்தல் அரசியலில் மக்களின் அங்கீகாரம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன . அதை மட்டுமே வைத்து ஒரு இயக்கத்தையும் அதன் தலைமையையும் எடை போடுவது சரியான பார்வை அல்ல . ஒரு அரசியல் இயக்கத்திற்கு பணம் அவசியம் , ஆனால் திரள் நிதி என்பது பலரது நம்பிக்கையின் அடிப்படையில் தங்களது உழைப்பின் சன்மானத்தில் ஒரு பகுதியை கொடுக்கிறார்கள் , அதை விரும்பி கொடுக்கிறார்கள் , அவர்களது ஆதர்ச தலைவர் சீமான் . அவர்களே ஏற்கும் பட்சத்தில் நமக்கென்ன பிரச்சனை ? அந்த லாஜிக் படி எல்லா தலைவர்களும் நடிகர்களும் தொண்டர்களின் / ரசிகர்களின் உழைப்பை உறிஞ்சிதான் வாழ்கிறார்கள் என்றும் வாதிடலாமே
மனதில் இருந்ததை அண்ணன் பேசிவிட்டார்......
அந்த கட்சில இருக்கும் சில முக்கிய நிர்வாகிகளின் திமுக ஆதரவு மனப்பான்மையினால் இலக்கு சிதறி வழி மாறி சென்றுவிட்டனர் ........
ஏதோ இன்று திடிர்ன்னு எடுத்து முடிவாக நினைக்கிறாங்க.....
கரூர் பிரச்சனைக்கு அப்பொறம், நடந்த ஒவ்வொரு நிகழ்விலும் போக்கை மாற்றச் சொல்லி எச்சரிக்கை கொடுத்தோம்.......
அகங்காரத்தின் உச்சில இருந்தவர்களுக்கு நம்ம குரல் கேக்கல.... ✨
அவநம்பிக்கையும், தான்மையும், புரளிகளும் தான் நம் இனத்தின் சாபம்.
இந்த பார்வையில் பார்த்தால், தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் துரோகமாக தான் தெரியும்.
ஒன்றினையும் வழியை பாருங்க.
தமிழர் விடுதலை என்பது ஒத்தையடி பாதையில்லை. ஒருத்தரை நம்பியும் இல்லை.
"நான் நல்லவன்...மத்தவங்க எல்லாரும் கெட்டவுங்க... " - என்ன மாதிரியான மனநிலை இது. அதுதான் இந்த சுய பச்சாதாபம் மிகுந்த இந்த வசனம் - "துரோகம் நம் இனத்தின் சாபம்".
இதை இனி யாராவது சொல்ல கேட்டால் - அசிங்கமா எதாவது சொல்லிடுவேன். எதிர்ல இருந்த ஒரு அரையும் விடுவேன்.
It is a team effort. ஒருத்தரை நெருக்கடிக்கு தள்ளிவிட்டுட்டு, பிறகு அவர்களுடைய செயலை வைத்து... பார்த்தீங்களா ... இதைத்தான் நான் சொன்னேன் " என்று சொல்வதை விட கேவலமானது எதுவும் இல்லை. Do not edge people out. Stay united.
அதுக்கு எல்லாரும் பேச்சை குறைக்கணும். அதுவும் குறை சொல்லும் பேச்சை குறைக்கணும். தீர்வை சொல்ல தெரிஞ்சா ... பேசுங்க. இல்லனா... just shut up.
Man-up Guys!
#iniyavalrajini #iniyaval
நச்சு விஷம் கொண்ட பாம்புவையும் திமுகவையும் ஒன்றாக பார்த்தல் முதலில் அடிக்க வேண்டியது திமுகவை தான்
துரோகத்தின் பிறப்பிடமே திமுக தான் என்பதை உணர வேண்டும்
திமுகவிடம் மட்டும் மாண்பு மயிரெல்லாம் பார்க்கவே கூடாது
திமுக தமிழினத்தின் ஆகப்பெரும் சாபக்கேடு.
இந்த பதிவுக்கு ஐயா ஏகலைவன் அவர்கள் நேரடியாக எதிர்வினையாற்றுகிறார்... 😐
ராவணா வலையொளியில் நேற்றைக்கு முன்தினம் அண்ணன் சீமான் உதயநிதி சந்திப்பை விமர்சனம் செய்து ஐயா ஏகலைவன் அவர்கள் பேசியிருக்கிறார்...
காணொளி இணைப்பு - https://t.co/GjCwbvZWQF
என்னதான் மாண்பு மயிறுன்னு சொல்லி முட்டுக்கொடுத்தாலும் என் மனசுல உள்ளதை அப்படியே வெளிப்படையாக பேசியிருக்கிறார்🙂
தமிழினப்படுகொலையில் சிங்களன் தமிழர்களை கழுத்தறுக்கும்போது இன்னொரு கத்தியால் நெஞ்சில்
குத்தியது காங்கிரஸ் என்றால் நாம் எதிர்வினையாற்ற முடியாமல் கை கால்களை கட்டிப்போட்டது திமுக.....
அந்த திமுகவின் முகமாக இப்போது இருப்பவர் உதயநிதி...
கடந்த காலங்களில் காட்டிய மாண்பு மயிரால் தேர்தலில் நமக்கு பெரியளவில் பின்னடைவு ஏற்பட்டது என்பது 100% உண்மை... நாம் எதற்காக கடந்த காலத்தைவிட மிக மோசமாக தோற்றோம் என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டிய காலம் இது...
இதுபோன்ற தவறுகளுக்கு கட்சியில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றவில்லை என்றாலும் நமது ஆதரவு சக்தியாக இயங்குபவர்கள் சுட்டிக்காட்டும்போது அதை பற்றி திறனாய்வு செய்து தேவையானால் எடுத்துக்கொள்ளவேண்டும்...
அதைவிடுத்து ஐயா ஏகலைவன் போன்ற மூத்த பத்திரிகையாளரை சில்லறை என்று இழிவு. செய்வது எப்படிப்பட்ட அரசியல்???
சரியான விமர்சனம் வைப்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் துரோகி பட்டம் கொடுத்துவிட்டு சொம்படிக்கிறவனையும் முட்டுக்கொடுக்குறவனையும் பக்கத்துல வச்சிருந்தா நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும் 🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️
இதை சொல்வதால் என்னை நீங்க 'சங்கி' என சொல்வீர்கள்!
இருந்தாலும் பரவாயில்லை, உண்மையை சொல்லிடுறேன்!
பாஜகவை விட காங்கிரஸ்தான் தமிழ் மொழி -தமிழ்த்தேசிய இனம் - தமிழர் தாயகங்களான தமிழக & தமிழீழ உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரும் கேடு!
தமிழினத்துக்கு பாஜக கேடு, காங்கிரஸ் சாபக்கேடு!
அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் 🙏
இது விமர்சனம் அல்ல. வெற்றியை பார்க்க விரும்பும் ஒரு ஆதரவாளனின் கருத்து மட்டுமே.
2026 முடிந்துவிட்டது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 5 ஆண்டுகள் இருக்கிறது. இந்த 5 ஆண்டுகள் மிக முக்கியமான காலம். உண்மையாக ஆட்சியை அடைய வேண்டும் என்றால் சில அணுகுமுறைகளிலும் யுத்தத்திட்டங்களிலும் மாற்றம் தேவை என்று தோன்றுகிறது.
1️⃣ வெற்றிமனநிலை மாற்றம்
“வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் முயற்சி” என்ற மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும்.
அதற்கு பதில்:
“1000% வெல்வோம்”
“பெரும்பான்மை இடங்களை வெல்வோம்”
“ஆட்சி அமைப்போம்”
என்ற தெளிவான இலக்கை மக்களிடமும் தொண்டர்களிடமும் உருவாக்க வேண்டும்.
ஏனெனில் மக்கள் வெற்றி பெறும் சக்தியுடன் இருக்கும் இயக்கத்திற்கே அதிகம் நகர்கிறார்கள்.
2️⃣ மேடைப்பேச்சு மட்டும் போதாது
ஆயிரக்கணக்கான மக்கள் முன் பேசுவது தொண்டர்களுக்கு உற்சாகம் தரும். அது தேவை.
ஆனால் அதுவே மட்டும் தேர்தல் வெற்றியை தராது.
தமிழகத்தில் பலவிதமான மக்கள் இருக்கிறார்கள்:
• படித்தவர்கள்
• படிக்காதவர்கள்
• நகர மக்கள்
• கிராம மக்கள்
• இளைஞர்கள்
• பெண்கள்
• நடுத்தர குடும்பங்கள்
• தொழிலாளர்கள்
• விவசாயிகள்
ஒவ்வொருவரின் சிந்தனை, எதிர்பார்ப்பு, புரிதல் வேறுபடும்.
அனைவரும் மணிநேர பேச்சை கேட்க மாட்டார்கள். கேட்டாலும் அனைவரும் ஒரே மாதிரி புரிந்து கொள்ள மாட்டார்கள்.
3️⃣ 15+ ஆண்டுகள் பேசிவிட்டீர்கள்
அண்ணா…
15 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் கருத்தியல், வரலாறு, அரசியல், தமிழ்தேசியம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் — அனைத்தையும் பேசிவிட்டீர்கள்.
இப்போது மக்கள் கேட்கும் கட்டத்திலிருந்து மக்கள் பேசும் கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இனி:
மக்கள் பேசட்டும்…
நீங்கள் கேளுங்கள்…
4️⃣ தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல வேண்டும்
பெரிய கூட்டங்கள் மட்டும் அல்ல…
ஒவ்வொரு கிராமம்
ஒவ்வொரு தெரு
ஒவ்வொரு குடும்பம்
நேரடியாக சென்று:
“உங்கள் பிரச்சனை என்ன?”
என்று கேட்க வேண்டும்.
அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும்.
புகைப்படம் எடுக்க வேண்டும்.
உறவாக வேண்டும்.
பிறகு மிக சுருக்கமாக:
“ஆட்சிக்கு வந்தால் இதை இப்படித் தீர்ப்போம்”
என்று சொல்ல வேண்டும்.
5️⃣ போராட்ட அரசியல் மீதான அணுகுமுறை மாற்றம்
பல வருடங்களாக மக்கள் போராட்டங்களுக்கு அழைக்கிறார்கள்.
ஆனால் பல நேரங்களில்:
போராட்டத்தில் உங்களை பயன்படுத்துகிறார்கள்…
தேர்தலில் வேறு முகங்களுக்கு வாக்களிக்கிறார்கள்…
இந்த அரசியல் மனநிலையை மாற்ற வேண்டும்.
மக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும்:
“ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் மட்டும் தீர்வு அல்ல”
“அதிகாரம் கொடுங்கள் — நிரந்தர தீர்வு தருகிறோம்”
என்று.
6️⃣ ஊடக அணுகுமுறையிலும் மாற்றம் தேவை
அதிக பத்திரிகையாளர் சந்திப்புகள், தினசரி எதிர்வினைகள், தேவையற்ற விவாதங்கள் — இவற்றை குறைக்கலாம்.
உங்கள் மதிப்பை புரியாத இடங்களில் நேரத்தை செலவிடுவதற்கு பதில்…
அந்த நேரத்தை மக்களிடம் செலவிடலாம்.
7️⃣ சமூக ஊடக போர் மிக முக்கியம்
அடுத்த 5 ஆண்டுகள்:
24×7 சமூக ஊடக இருப்பு வேண்டும்.
ஒவ்வொரு நாள்
ஒவ்வொரு மணி
ஒவ்வொரு தளம்
மக்களிடையே தொடர்ச்சியான தொடர்பு வேண்டும்.
8️⃣ இறுதி வேண்டுகோள்
அண்ணா…
மக்கள் உங்கள் பேச்சைக் கேட்டுவிட்டார்கள்.
இனி மக்கள் பேசட்டும்.
நீங்கள் கேளுங்கள்.
மேடையிலிருந்து மட்டும் அல்ல…
மக்கள் வாசலிலிருந்து அரசியலை தொடங்குங்கள்.
அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையும் சென்றடைந்தால் — மாற்றம் நிச்சயம் நிகழும்.
இது விமர்சனம் அல்ல…
வெற்றியை பார்க்க விரும்பும் ஒரு தம்பியின் தாழ்மையான கருத்து மட்டும் 💛❤️
காலத்தின் ஏற்றங்களையும் இறக்கங்களையும் பார்த்தவர். தனது அடிப்படையிலிருந்து முன்னேறி முதல்வரானார். அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார். மாற்றங்களை தொடர்ச்சியாக சந்தித்து வரும் முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடியார் அவர்கள் சிறந்த உடல் நலத்துடன் நீண்டு நிலைத்திருக்கட்டும். அன்பின் பிறந்த நாள் வாழ்த்துகள்.@EPSTamilNadu
ரூட் மாபியா திட்டம் எளிது.. காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலம் இப்படி ஒரு சட்டபடியான நடவடிக்கையை எடுப்பது போல் காட்டினாலே போதும் பல ID களை முடக்க முடியும். ஏன் என்றால் அதிகாரம் அவர்கள் கையில்.. இவனுக தான் கருத்துரிமை வாய் கிழிய பேசியவர்கள்..
ஆனால் என்னோட பதில் “உன்னால முடிஞ்சத பார்த்துகோ”…
மக்கள் யாரை நேசிக்கிறார்கள் என்பதல்ல அரசியல், மக்களை யார் நேசிக்கிறார்கள் என்பதுதான் அரசியல்!
கருத்தியலையும் அரசியலையும் தாண்டி நாம் மக்களை நேசிக்கிறோம், மக்களின் நலன்களை அரசியலில் முதன்மைப்படுத்துகிறோம், மக்களின் தன்மானத்தை பாதுகாக்க மெனக்கெடுகிறோம்!
அனைத்தும் மக்களுக்காகதான்!
இவன் தான் முக்கிய இலக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்..
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ்: கடந்த 4 வருடமாக அவதூறுகளையும் அருவருப்பான கருத்துகளையும் பரப்பிவிட்டு குளிர் காய்ந்தவன் ,30,000 whatsapp group மற்றும் பெண்கள் சப்ளே என சோசியல் மீடியா விஜய் தொடர்பு மூலம் எல்லா வேலையும் பார்த்தவன்... குழந்தைகளை sentiment Tool ஆக பயன்படுத்த திட்டமிட்டவனும் இவனே!
தஞ்சை TVK வெற்றி பெற்ற விஜய் சரவணன் மகிழ்ச்சியில் ஆடிய வீடியோ.. எதாவது பொறுப்பு உணர்வு என்று 1% இருந்தா இப்படி திரிவானா? வீட்டில் போய் அடிச்சு படு.. ஆனா பொது வெளியில் ஆட்டம் போடுவேன் என்றால் இவன் மன நிலை எப்படி பட்டதாக இருக்கும்?
இவர் மீது விஜய் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வி.
@Saattaidurai https://t.co/NpYBOI3pFw
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி இவ்வளவு மோசமா தோக்குறதுக்கு காரணமே நீயும் இடும்பனும் தான் நண்பர் மாரி சொல்வது 100% உண்மை இந்த விஷயத்தில் நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் நீ இருக்கும் வரை இங்கு நாம் தமிழர் கட்சி வளரவே வளராது