பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
எழுச்சி கொள்!
புரட்சி செய்!
திருச்சி நோக்கி புறப்படு..!
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு
மாசி 09 | 21-02-2026 | திருச்சி
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
திரள்வோம்! திரள்வோம்!
திருச்சியில் திரள்வோம்!
தீந்தமிழ் இனத்தீரே..!
https://t.co/7t37LHmja4
https://t.co/pz7J0c9TfH
@LivpureSmart Please don’t buy Livpure products. Customer support is worst. Since 15 days they are unable to fix tap of my purifier (Just bought before 4 months machine still under warranty). The technician and area representative are not lifting the call.
கண்ணீர் வணக்கம��!
இன்று (12.06.2024) குவைத் நாட்டின் மங்காப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எங்களின் கண்ணீர் வணக்கத்தையும் அவர்களின் இழப்பில் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
செந்தமிழர் பாசறை.
குவைத்.
@airtelindia Worst customer service by airtel . For the last 4 days I have had broadband connection issues and raised the complaint with Id 10310356992 but no one visited the site even appointed technician not answering the phone call. Don't buy Airtel broadband.
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
பொது மேடையில் பெண் மீது மது பாட்டிலை வீசியும், கொச்சையான வார்த்தைகளாலும் திட்டிய திமுகவின் குடிகார ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்காது, அந்த ரவுடிகளை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மீதே வழக்கு தொடுத்த #பாசிச_திமுக வை வன்மையாக கண்டிக்கின்றோம்.
#பாசிச_திமுக
முதல்வர் ஸ்டாலின் அவர்களே @mkstalin நடைபாதை உங்க வீட்டு சொத்து கிடையாது. இது மக்களோட சொத்து ! உங்க கட்சி கொடிக்கு இங்கு இடம் இல்லை. உடனடியாக உங்க கட்சி கொடியை அகற்றுங்கள். (1/3)
இந்த பாடல் வெளிவந்த ஆண்டு 1949. இந்த பாடலில் தமிழ்நாட்டின் பெருமைகள். உள்ளது 1967 ஆட்சிக்கு வந்த த��முக எப்படி தமிழ் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியிருக்க முடியும். அதை விட அன்று கள் கூட இல்லாமல் இருந்துள்ளது. திரும்ப சாராயத்தை கொண்டு வந்தது இந்த திருட்டு திராவிடம் தான்