Goltis trying to steal Tamil God Murugan...
Says Murugan Born in the North...
Calls him a Hindu God...
Le Tamils: Enter Karuppu Mode
#தமிழ்கடவுள்முருகன்#TamilGodMurugan || #Murugan
திமுக, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 25 கோடிக்கு மேல் செலவு செய்துதான் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள்.
அப்படி ஆன அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 25 நாட்களுக்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து, ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் சேருகிறார்கள் என்றால், பிரதிபலன் இல்லாது சேருவார்களா? என்ன தருவதாகப் பேரம் பேசி, அவர்கள் கட்சிக்குள் இணைக்கப்பட்டார்கள்?
அதிமுக எனும் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் கட்சியிலிருந்து ஆட்களை இழுப்பதே கேவலம். அதிலும் விலைபேசி குதிரைபேரத்தின் மூலம் ஆட்களைத் தூக்குவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்!
Worst ப்ரோ! @TVKVijayHQ
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க?
கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்...
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது...
இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
அண்ணே நீங்க ஆதரவு கொடுத்தா நல்லாயிருக்கும் …
நல்லாத்தான் இருக்கும் ஆனால் வாச்சாத்தியில் செங்கோட்டையன் பண்ணத நினைச்சா மனசு ரணமாகுது .
அண்ணன் அது நடந்து முப்பது வருசம் ஆச்சி இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க !
2011!
காங்கிரசு ஆட்சியின் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்றது பார்த்திபன்.
2026!
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சியின் துண்டைப் போட்டுக் கொண்டு பெருமையோடு நிற்பது லியோ!
அவர் வேற! இவர் வேற!
பாதுகாப்பு மண்டலம்: போரின் இறுதிக்கட்டத்தில் மக்கள் தஞ்சம் புகுவதற்காக அறிவிக்கப்பட்ட 'பாதுகாப்பு மண்டலங்கள்' மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மே18 2009
இந்த ரசிகர் கூட்டத்திற்கு பாடம் புகட்டுவோம் #congress உடன் கூட்டணி வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை.
மானமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடும்
தமிழனப் பேரெழுச்சி பொதுக்கூட்டம்.
இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றவோம்.
#நாம்தமிழர்
10,396 !
நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கை கொண்டு, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச் செலுத்திய தாய்த்தமிழ் உறவுகளுக்கு உளப்பூர்வமான நன்றி!
வேதாரண்யம் தொகுதி முழுக்க நிலவும் குடிநீர்த்தட்டுப்பாடு உள்ளிட்ட அத்தியாவசியச் சிக்கல்களைத் தீர்க்கப் போராட்டக்களத்திலும், ஊடகத் தளத்திலும் குரலெழுப்புவேனென உறுதியளிக்கிறேன்.
தேர்தல் வெற்றி / தோல்விகளைக் கடந்து கருத்தியல் பரப்புரையையும், களப்பணிகளையும் வீரியமாகத் தொடருவோம்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
@sansbarrier The conflict was related to Raja Barons Health mix products which are his personal and nothing related to NTK. You can refrain from making false allegations like Adv Nelson. NTK is a Disciplined setup growing to be a Banyan tree. Hold your lies @sansbarrier
நடிகனை பார்க்கச் சென்று, உடல் நசுங்கி உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்தார் அதே நடிகனின் ஆறுதல் வாங்க குடும்பத்தோடு செல்லும் கண்கொள்ளாக் காட்சி. இந்த கேடுக்கெட்ட வேலையெல்லாம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும்.
The most unethical and immoral precedent set by TVK in the history of TN.