Presenting the 75th Birthday Special Mashup of our Superstar @rajinikanth 🤘🌟
Watch 🔗 https://t.co/knKoVVnuMP
Cuts : @Chetan_editzz 🕴
Idhu mashup illa da… This is Pure THALAIVAR ALAPPARA 🤙🏻💥
#Rajinikanth#Jailer2
#வாழியவாழியவே
ஈர்ப்பதில்
காந்தம்
இயல்பில்
சாந்தம்..
எல்லைகள்
கடந்த
புகழ் கொண்ட
போதும்
எம்பிக்
குதிக்காத
பாந்தம்..
வெள்ளை
உள்ளத்து
கருப்பு
வைரம்..
வெள்ளித்
திரையில்
பொன்விழா
கண்டு
மின்னும்
மன்னன்..
எவரெஸ்ட்
உயரத்தை
தொட்ட
போதும்
நெவர் ரெஸ்ட்
என்று
உழைத்துச்
சுழலும்
எஜமான்.
தலைக்
காவேரி
தமிழகத்திற்கு
அழைத்து
வந்த
கலைக்
காவிரி..
எழுபதுகளில்
தொடங்கி
எழுபத���
கடந்தும்
எட்டிப் பிடித்த
உச்சத்தில்
நகத்தளவும்
சறுக்காத
சங்கத் தமிழ்
பூமியின்
சாஸ்வத
உச்ச
நட்சத்திரம்.
கோடானு
கோடி
ரசிகர்களை
சிறைப்பிடித்த
ஜெயிலர்..
நரை
திரை
மூப்பு
கலைஞனுக்கு
இல்லை
என்பதை
தீர்க்கமாய்
சொல்லும்
தீரா நதிக்
காவியம்..
உடல் மொழி
கொண்டு
உலகத்து
மொழிகளை
வென்ற
அதிசயப்
பிறவி..
அபூர்வ
ராகம்
ஆண்டவன்
��ருள் சூழ
இன்னுமோர்
நூறாண்டு
வாழிய வாழியவே..
மருது அழகுராஜ்..
Narcissist Complexion...
"Narcissist complex" என்பது பொதுவாக (Narcissistic Personality Disorder - NPD) என்பதைக் குறிக்கிறது. இது மற்றவர்களை விட தானே உயர்ந்தவர் என்று கருதுதல், மற்றவர்களைப் புரிந்து��ொள்ளாமல் இருத்தல், தொடர்ந்து பாராட்டை விரும்புதல், மற்றும் விமர்சனத்தை ஏற்க சிரமப்படுதல் போன்ற தன்மைகளைக் கொண்ட ஒரு மனநல நிலையாகும்.
#TVKVijay