@ungalsanam@VishwanthVJeya2 ஒத்த சீட்டுக்கு தான் நீங்க இவ்வளவு அலையுறீங்க மேடம்.
அரசியலில் அதிகார பகிர்வு என்பது தவிர்க்க முடியாதது அதுவும் கூட்டணி ஆட்சியில் கண்டிப்பாக ஆதரவிற்கு செய்ய வேண்டிய கைமாறு அது.
தயவு செஞ்சு அரசியல் தெரிஞ்சுக்கங்க
@ungalsanam அந்த ஒரு சீட்டு இரண்டு சீட்டும் மக்கள் தீர்ப்புதான் மேடம்
அரசியல் தெரியாம உளறாதீங்க
அந்த ஒத்த சீட்டு ஆதரவு கேட்டுதான் தவெக தலைவர் அலையுறார் அவங்க ஆதரவு கொடுத்தாதான் தவெக தலைவர் ஆட்சியே அமைக்க முடியும்.
அரசியல் தெரிஞ்சு பேசணும் முட்டாள் மாதிரி பேசாதீங்க
@Chinmayi version is very beautiful song is காலை கனவினில் காதல் கொண்டேன் கண்விழித்தேன் அவன் காணவில்லை #muthamazhai#thuqlife coming soon tamil cinema industry. #TamilCinema
தொகுதி குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் போராடும் தென் மாநிலங்கள்
வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகரித்து விடக்கூடாது என்பதையும் மிக கவனத்தில் கொள்ள வேண்டிய நேரமிது...
@mkstalin@pinarayivijayan#southindia