ஆதாரம் இல்லாமல்
குற்றம் சாட்டும் தற்குறி நாய்களுக்கு செருப்படி
ஊரை ஏமாற்றி மக்களை ஏமாற்றி
போலியான குற்றச்சாட்டுகளை சொல்லி
திருட்டு ஓட்டு வாங்கிஆட்சிக்கு வந்தபொறம்போக்கு கூட்டத்துக்கு
சரியான செருப்படி
மாற்றதை தேடிய செவிலியர்கள் போராட கூட அனுமதிஇல்ல 😷
நாளைக்கு ராஜ்மோகன் வந்து பேட்டி கொடுப்பான் வெற்றி தலைவர் பதவியா செவிலியர்களா கேட்டா செவிலியர் பக்கம் தான்ன்னு வாய்லயே ஓலா கேப் ஓடுவா..
#WATCH | “முன்னாடி இருந்த அரசும் எங்களுக்கு நல்லா HELP பண்ணாங்க.. SDAT எப்பவும் உதவியா இருந்துருக்கு. அதனால்தான் நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பதக்கம் வென்று வர்றாங்க”
ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனை பேட்டி
#SunNews | #TamilNadu | #AsianGames2026
வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு பரப்பிய, நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி.🔥
- சென்னை உயர் நீதிமன்றம்.
அடுத்தபடியாக நாஞ்சிலார் எந்த கட்சிக்கு செல்வார் @NanjilPSampath
பதில்களில் கடும் அதிருப்தி
என்ன இந்த கரடியே மின்வெட்டு @CTR_Nirmalkumar ஐ காறி துப்புது..
என்னவா இருக்கும்???🤔🤔 #TVKVijayFails
இந்த புகைப்படத்தில் என்ன தவறு உள்ளது?
திமுக ஆட்சிக் காலத்தில் சாதனைகள் தானே இவை?
புகைப்படத்தை தடுத்து நிறுத்தினால் உண்மை வெளியே தெரியாமல் இருந்து விடுமா?
ஒரு போட்டோவுக்கே பயப்படுறாங்க.
இன்ஸ்டாகிராம்ல இருந்து எடுத்துட்டா விட்டுருவோமா?
🤣🤣🤣
இனி உலகம் முழுக்க இந்த புகைப்படத்த நாங்கள் கொண்டு போவோம்...
புகைப்படத்தை உருவாக்கிய உடன்பிறப்பு யாராக இருந்தாலும் சரி மிக்க நன்றிகள் 🙏🏻
போராட்டத்தை ஒருங்கிணைச்சவங்கள கைது பண்ணிட்டாங்க.. அவங்க வந்தா தான் நாங்க கிளம்புவோம்... சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் பேட்டி.!
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வருமானத்தைக் குறைத்துக் காட்டிய மதுராந்தகம் மரகதம் குமரவேல்
கணவர் குமரவேலின் வருமானத்தையும் குறைத்துக் காட்டியுள்ளார்
ஏப்ரலில் ஒரு வருமானம்
செப்டம்பரில் ஒரு வருமானம்
எப்படி.?
நடவடிக்கை எடுப்பீர்களா.?
@TNelectionsCEO