வேரை மறந்த மரம் காற்றில் விழும்; நன்றியை மறந்த மனிதன் காலத்தில் விழுவான்…
இன்று நீங்கள் பெற்றிருக்கும் அரசியல் அடையாளத்திற்கும், பதவிக்கும், அங்கீகாரத்திற்கும் காரணமானது நீங்கள் விட்டு வந்த அந்தக் கட்சிதான். உங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தி, ஒரு அடையாளம் கொடுத்து, வாய்ப்புகளையும் வழங்கியது அந்தக் கட்சிதான்.
உங்களையெல்லாம் என்னவென்று சொல்வது?
சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளா?
கொடி மாற்றும் பச்சோந்திகளா?
கூடாரம் மாற்றும் குருவிகளா?
என்ன பெயர் வைப்பதென்றே தெரியவில்லை.
எப்படியோ, நல்லா இருந்துட்டு போங்க…
#EPSTheHopeOfTN
விரலில் இருக்கும் மை கூட அழிவதற்குள் வேற கட்சி மாறிட்டாங்க..
கட்சிக்கு துரோகம் செய்த எவரையும்
நம் இரு பெரும் தெய்வங்களின் ஆத்மா மன்னிக்காது…
#EPSTheHopeOfTN
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள்.
இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மைனாரிட்டி தவெக Vs அதிமுக
துரோகிகள் தற்போது இறங்கி வந்திருப்பது முழுமுதற் காரணம் நாம்தான் நாம் அடித்த அடியில் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றனர்
ஆட்டத்தில் இல்லாத #திமுக வை விட தற்போது நமது பொது எதிரி மைனாரிட்டி #தவெக தான்!
இறங்கி அடிப்போம் வரும் களம் நமக்கானது ✊
71 வயதிலும் இந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக 234 தொகுதிகளுக்கும் தனித்தனியாக சென்று பிரச்சாரம்... இரண்டாம் கட்டமாக 38 மாவட்டத்திலும் ஒவ்வொரு இடத்தில் பிரச்சாரம் என்று இரண்டு முறை தமிழகத்தையே சுற்றி வந்திருக்கிறார்... அவரது உழைப்பை யாராலும் குறை கூற முடியாது... @AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மட்டுமே விரும்பி வாக்களித்த மக்களின் விருப்பத்தை மீறி, தன் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களின் நன்றியை மறந்து
மைனாரிட்டி தவெக அரசுக்கு அதிமுகவின் சில எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர்.
அவர்கள் தங்கள் தொகுதிக்கு மீண்டும் வரும்பொழுது அவர்களுக்கு வாக்களித்த தொண்டர்கள் , மக்கள் நல்ல செய்கையை செய்ய வேண்டும்….
குதிரை பேரம் இங்கு நடைபெற்றிருக்கிறது..
தவெக மீதான கடும் குற்றச்சாட்டை,
தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் எடுத்து வைத்தார்.
-தேமுதிக தலைவர் பிரேமலதா
கடின உழைப்பு இருந்தால்,
எளியவரும் அரியணை ஏறலாம், அரசாளலாம் என ஒவ்வொரு தொண்டனுக்கும்
ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும் எங்கள் @EPSTamilNadu அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
#என்றென்றும்எடப்பாடியார்#ADMK_TVL
திருநெல்வேலி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக வின் மாபெரும் ஊழல் பெருச்சாளி…
ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு,
ஊழல் இல்லா மாற்று அரசியல் செய்யப் போவதாக உருட்டிக்கொண்டு தமிழக மக்களை முட்டாளாக்கி,
ஓட்டுகளைப் பெற்று,
தற்போது பதவிக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.
#Tirunelveli