தரமான சம்பவம்...
🔥🔥🔥
கேரளால பஸ்ல பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கிட்ட ஒரு சேட்டனுக்கு,
ஆ*தாரத்தோட வீடியோ எடுத்துட்டு அந்த பொண்ணு உன் வீட்டுல அம்மா பொம்பளைங்க இல்லையானு கேள்வி கேட்டு ப*ளார்னு ஒன்னு விட்டாங்க பாருங்க Satisfied...
இதுல வெக்கக்*கேடான இன்னொரு விஷயம் அங்க இருக்க ஒருத்தர் கூட, இதை என்ன ஏதுன்னு கேட்டுக்க கூட இல்லை,
எனக்கென்னு உக்காந்திருக்காங்க.
🥺🥺🤧
சில நிமிடங்களை
நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்
சில நிமிடங்கள்
என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன
என்னைத் தேர்தெடுத���துக் கொண்ட நிமிடங்கள் அமைதியையே கொடுத்தன
மற்றது ஆர்பரித்துக்கொண்டது.