டியர் விஜய் அண்ணா , ஸ்டாலின் சார் தோத்து , நொந்து நூடுல்ஸாகி கைலி கட்டிக்கிட்டு அவர் வீட்ல ஓரமா உக்கார்ந்திருக்காரு , திரும்பத்திரும்ப ஸ்டாலின் சார் ஸ்டாலின் சார்ன்னு அதே பல்லவியை பாடுறத நிறுத்துங்க , நீங்க முதல்வராகி நான்கு மாதங்களாயிடுச்சு , திருட்டு பசங்க மேல என்ன நடவடிக்கை எடுத்தீங்க ? எத்தனை பேரை கைது பண்ணீங்க ? சும்மா இந்த தி மு க vs த வெ க பயாஸ்கோப்பை எவ்வளவு நாட்களுக்கு / வாரங்களுக்கு / மாதங்களுக்கு உருட்டப்போறீங்க , நேத்து உங்க கூட்டத்துக்கு நீங்க எதிர்பார்த்த மக்கள் தொகை 30000 , வந்ததென்னமோ 7000 , ஆளுங்கட்சி என்பதால் நீங்க ஜெயிக்கலாம் , உங்க பேச்சும் சுவாரசியமா இல்லை , உங்க புலிச்சி போன டயலாக்குகளும் எடுபடல , அதை எடுத்துச் சொல்லவும் ஆளில்லை போல , டிராக் மாத்துங்கண்ணா , போர் அடிக்குது
" ஒரு வருஷத்துக்கு ரூ. 4 லட்சம் பீஸ் கேட்குறாங்க.. " - மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் போதிய பொருளாதார வசதி இல்லை என்பதால் மருத்துவர் கனவினை நினைவாக்க தமிழக முதலமைச்சர் உதவிக்கரம் நீட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாணவி..!
#Thoothukudi | #NEET | #MBBS | #PolimerNews
Not only you Hon. Mayor…. CM wearing pottu is issue for you, i remember seeing you shaming CM as pottu mama.. Be responsible to the position of Mayor with your actions. Don’t take victim card shamelessly 🙄
Stop whining. You are on the public stage. You get the perks , then deal with the trolls as well. 4000 crores of public money that you and your ilk looted in Chennai storm water drain nonsense. Who cares what you eat or otherwise. Nobody would give a rat shit to your hairdo or even you going bald if not for the position that was literally handed out to you even though you did not deserve it. We k own how you folks dealt with the sanitary workers. And I personally believe you deserve the negativity. Now shoo.
Nobody cares about your community , you eating burger or sandwich nor your hair cut .
People of Chennai are angered because you talk so much unwanted politics and do nothing to city .
5 years on and still there is drainage work happening with roads dug throughout out the city . Citizens , especially travelling via two wheelers are facing breathing difficulties because of excessive pollution .
You did not take an effort to change all this - this is what they are angry about .
Stop the sympathy drama and focus on real issues !