மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!
இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.
"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.
உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
மகள் கண்முன்னே செங்கல் சூளை மேஸ்த்ரி துடிக்க துடிக்க கொ**.. இரவு நேரத்தில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த திருமுருகனை 6 பேர் கொண்ட கும்பல் கொடூ**மாக வெட்*க் கொன்ற கொடூரம்... கதறி அழுத மகள்
#Tiruvarur | #Father | #Daughter | #PolimerNews
பெயில்ல வரமுடியாத மாறி தூக்கி உள்ள போடுங்க இவன !
கொடி கட்டினா பெரிய பருப்பு ஆயிடுவானுங்களா ?
கொடிகட்டிட்டு ஆடி தான் , பல கட்சிகள் ஆட்டம் கண்டது !
ஈவு இரக்கம் பார்க்காமல் நடவடிக்கை தேவை !!
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் திருவள்ளுவர் தெரு பகுதியில் பொக்லைன் ஆபரேட்டரான அழகுதுரை கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தமிழக வெற்றிக்கழக கொடி கட்டிய காரில் வந்த நபர் உங்கள் முதலாளி எங்கே இருக்கிறார் என அழகுதுரையிடம் கேட்டதாக கூறப்படுகிறது அவர் இங்கு இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த நபர் ஹரியை பயங்கரமாக தாக்கியதோடு இவனை காரில் தூக்கி போடு அந்த கத்தியை எடு என
மிரட்டியுள்ளார்... பின்னர் அப்பகுதியில் இருந்த நபர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...🙏
காதல் திருமணத்திற்கு பக்கத்துவீட்டினர் உதவியதாகக் கூறி தகராறு..
புதுமனை புகுவிழாவில் சமையல் கரண்டிகள், பாத்திரங்கள், நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்திய காட்சிகள்..
#Thoothukudi | #LoveMarriage | #PolimerNews
பண முதலைகளுக்கும்
ஊழல்வாதிகளுக்கும்
அமைச்சர் பதிவி கொடுத்த திமுக ஆதிமுக மத்தியில்
தவெக அமைச்சரவையில் எளியவர்களுக்கு பதவி கொடுத்த #விஜய்க்கு ஒரு சல்யூட் 👌
தமிழக அமைச்சரவையில் தற்போது தலித் சமூகத்தைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் உள்ளனர்.
TVK -6 பேர்
காங்கிரஸ் -1
விசிக -2 soon
உண்மையான சமூக நீதி நிலை நாட்டி இருக்கிறார். நன்றிகள் @CMOTamilnadu 👍🏾
அமைச்சர் ராஜ்மோகனைத் தொடர்ந்து...
1. லோகேஷ் (ராசிபுரம்)
2. மதன்குமார் (ஒட்டப்பிடாரம்)
3. கமலி (அவிநாசி)
4. காந்திராஜ் (அரக்கோணம்)
5. தென்னரசு (ஶ்ரீபெரும்புதூர்)
6. காங்கிரஸ் விஸ்வநாதன் (மேலூர்) (பொது)
என மொத்தம் 7 பட்டியல் சமூக அமைச்சர்கள்...
முதல்வர் விஜய் 👏👏
On the birth anniversary of Iyothee Thass, Tamilnadu CM Vijay paid floral tribute to the pioneering anti-caste intellectual, Buddhist revivalist & social reformer who dedicated his life to fighting Brahminical oppression and championing equality, education & justice for Bahujan.