யார் இவன்?
இதைத்தான்
சாப்பிட வேண்டும் என்றான்
இதைத்தான்
வணங்க வேண்டும் என்றான்
திடீரென
ரூபாய்கள் செல்லாது என்றான்
எல்லாத்தையும்
பேங்குல போடு என்றான்
இதற்கு மேல்
போடவே கூடாது என்றான்
இவ்வளவு தான்
எடுக்க வேண்டும் என்றான்
அடுத்த மாதம் வரை
செல்லுபடியாகும் என்றான்..,
1/5
வெட்டிப் பேச்சு + மதவெறி + பொய் பிரச்சாரம் = பா.ஜ.க அரசு
கமிஷன் + கலெக்ஷன் + கரப்ஷன் = அ.தி.மு.க அரசு
இவ்விரு அரசுகளால் பலகோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கும் கொடுமை! இளைஞர்களே விழிப்புடன் இருங்கள். உங்கள் நலனில் அக்கறை காட்டாத அரசுகளை தூக்கியெறியுங்கள்! #HowsTheJobs