விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு நக்கல் , நையாண்டி எவ்வளவு திமிர் பேச்சு பேசினாரு சாந்தனு?
ஆனா மனுஷன் முதலில் ஆறுதல் சொல்ல போயிட்டாரு
இவரை போல ஒரு தலைவர் இனி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வாய்ப்பே கிடையாது...
நீங்க எந்த AI பயன்படுத்தினாலும் (Frequently Used) பரவால இந்த prompt கொடுத்து பாருங்க 🤗
prompt: Based on our past chats, interactions and my personality that you have observed so far. I want you to give me a brutal, funny and sarcastic roast. Roast my habits, the way I ask questions or anything else you noticed about me. However, you must write the entire roast in Tamil (using Tamil script) but keep the humour sharp. Don’t hold back it must be hilarious.
இந்த கைய தூக்குறது, கால தூக்குறது, script அ எழுதி, மனப்பாடம் பன்னி ஒப்பிக்கிற, நடிப்பெல்லாம், நல்லா தானே பன்னுவீங்க தெரியுமே !
வாய திறங்கனு கேக்குறது, நாட்டுல நடக்குற நல்லது கெட்டதுக்கு, முதல்வரா பொறுப்பெடுத்து, என்ன செய்ய போறீங்கனு கேட்க தான் முதல்வரே !
இந்த அசிங்கத்தயெல்லாம், தியேட்டர்லையே பாத்தாச்சே.
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
10 வருசம் இல்ல இன்னும் நூறு வருஷம் கூப்புல இருந்தாலும் கவலை இல்ல., இந்த மாதிரி செருப்பெடுத்து தான் அடிக்கணும். தற்குறிக எப்படி அடிச்சாலும் நடிக அரிப்புக்கும், ஆஃபாயிலுக காஜி அரிப்புக்கும் ஓட்டு போடுறது உறுதி. எந்த நாய்களுக்கும் கொள்கை வழி பதில் இனி தேவை இல்ல 👏🏻👏🏻👏🏻
நேற்று, இதே சபாநாயகர், எங்கே ? என்றைக்கு ? எப்படி? னு புள்ளிவிவரமா பேச சொன்னாரே அது இந்த முதல் அமைச்சருக்கு பொருந்தாதா ?
ஒரே conspiracy ஆ அடிச்சு நவுத்துராரு 😅