#Sterlite
தொழில்துறை விற்பனையாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி மனு.
நாட்டின் பொருளாதாரத்திர்க்கு நலத்திட்டம் பல வகுக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை உயர்த்தலாம்.
#ReopenSterlite@CMOTamilNadu@CollectorTuty
மரங்களை நடுவோம்.
காடுகளை உருவாக்குவோம்
மரம் நடும் பழக்கத்தை ஊக்குவிப்போம்
பள்ளி மாணவ, மாணவியருக்கும் மற்றும் அனைத்து சமுதாயத்தினருக்கும்
#தூத்துக்குடியில்..
காடுகளை காப்போம்.
#GoGreenThoothukudi#ReOpenSterlite
#ReOpenSterlite#SterliteCopper
ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பலர் தூத்துக்குடியை விட்டு குடி பெயர்ந்துள்ளனர்.
பலர் வாழ்க்கை ஆதாரம் இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஜனநாயக கடமையை செய்யச் சொல்கிறவர்கள். ஜனங்களை பற்றியும் கவலைப்பட்டால் நல்லா இருக்குமே.....
Copper is very important for man's life. From ancient times, man gave importance to copper. Sterlite copper plant meets our nation's demand. Our country will only advance if the Sterlite reopens the plant.
#ReOpenSterlite#Sterlite
The adult body contains between 1.4 & 2.1 mg/kg of #Copper. A healthy human weighing 60kg contains approximately 0.1g of copper. This small amount is essential to the overall human well-being; without it, one would surely die. #Knowthetruth@CMOTamilNadu@PMOIndia#ReOpenSterlite
Sterlite was the property of Thoothukudi. Several small industries have grown by Sterlite. So many people got livelihood. Today,Sterlite is not operating many industries have been affected.
#ReOpenSterlite#Sterlite