CM sir என்னை பழிவாங்கனும்னா நா வீட்ல தான் இருப்பேன் வந்து கைது பண்ணிக்கோங்கனு கெத்தா சொன்ன என் தலைவன் எங்கே !
கைதுக்கு பயந்து கக்கூஸ்-ல பதுங்குனு இந்த தத்தி எங்கே!!
திமுக முதல்வர் விஜயை மிரட்டல் பேச்சு பேசுவதை ரசிக்கிறது
இதனால் தான் திமுக MLA கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது
ஒரு மாநிலத்தின் முதல்வரை பார்த்து வெறுப்பு பேச்சு பேசினால் கைது மட்டும்தான் வரும் - மணி 🔥
உதயநிதி ஸ்டாலின் கடந்த 60நாளில்
துபாய்க்கு 2முறை போய்ட்டார்
லண்டனுக்கு ஒரு முறை போய்ட்டார்
சட்டசபைல இருந்து 2முறை ஓடிப்போயிட்டார்
15 கல்யாண வீட்டுல போய்
ஒப்பாரி வைச்சுட்டாரு
ஆனா அவர் ஜெயிச்ச தொகுதிக்கு மட்டும் போகவே இல்ல 🙎🏻♀️