என்ன ஆகப் போகிறது அதிமுக ?
நான் இறந்த பிறக்கும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று சூளுரைத்தார் செல்வி ஜெயலலிதா.
27 ஆகஸ்ட் 1996 அன்று, அதிமுகவின் மிக மோசமான தோல்விக்கு பிறகு, செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதம் இது.
இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பு. “ஒரு குடும்பம் மோசமான ஆட்சிக்கு காரணம்” என்று அதிமுகவின் தொண்டர்கள் கூறியதில் உண்மை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறேன் என்று செல்வி எழுதிய கடிதம்தான் இது.
30 ஆண்டுகள் கழித்து, அவர் எழுத கடிதம் செல்வி ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமை பண்பையும், பெருந்தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில், மிக மோசமான தோல்வியை எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு யார் பொறுப்பு என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
என்னைத் தவிர எல்லாரும் பொறுப்பு என்கிறார் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கோ, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கோ சொந்தமாக குடும்பம் இல்லை.
ஆனால் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமிக்கு குடும்பம் உள்ளது. இன்று அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது அவர் மகன் மிதுன் மட்டுமே. மிதுன் சொல்வதுதான் இன்று அதிமுகவில் வேதவாக்கு. மிதுன் தான் அதிமுகவை பொருத்தவரை கடவுள். மிதுன் பேச்சை அவர் தந்தை எடப்பாடி பழனிச்சாமியே மீற மாட்டார்.
தொண்டர்களால் உருவான கட்சியான அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா ?
தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததை மறுக்க அவரால் முடியுமா ? இந்த சந்திப்பு நடந்ததே அவர் மகன் மிதுன் அழுத்தத்தால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி மறுப்பாரா ?
இன்று மக்கள் முன் எழும் கேள்வி, 2 கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக இயக்கத்தை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவரா என்பது மட்டுமே. எனக்கு என்று குடும்பமே கிடையாது. அதனால் நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி அதன் அடிப்படையில் கட்சி நடத்திய செல்வி ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றாரா, மகன் மிதுன் பேச்சை கேட்டு அதிமுகவை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி இட்டுச் செல்வாரா என்பது மட்டுமே !
முடிவு அதிமுக தொண்டர்கள் கையில்
அன்புடன்
சவுக்கு சங்கர்
29 மே 2026
@AIADMKOfficial@EPSTamilNadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay
தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்
* ``தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.
* பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.
* தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.
*அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.
* கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்"
#Election #Rules #ElectionDate
இந்தியத் தேர்தல் ஆணையம், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களுக்கான கீழ்க்காணும் கால அட்டவணையை அறிவித்துள்ளது.
@ECISVEEP#ECI#TNElections2026
இஸ்ரேல் ஈரான் போர் பதற்றத்தால் விமானம் ரத்து.. கொடைக்கானலில் தங்கி உள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, வட்டக்கானல் பகுதிக்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைகளுக்கு பிறகு அனுமதி
#Israel#Iran#Kodaikanal#Israeltourist#Newstamil24x7
@ உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...
நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..
கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!
கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!
"எங்க முதலாளி நல்ல முதலாளி..."
'AGILISIUM' என்ற தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான கார்களை பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிறுவனர்.
#Agilisium | #CarGift | #PrivateCompany | #PolimerNews
BIG NEWS 🚨 Bhoomi Chauhan missed Ahmedabad flight by just 10 minutes.
She said "My Ganpati Bappa saved me today. I am thankful to God"
"I had come here after 2 years. My body is literally shivering. I am not being able to talk. My mind is totally blank now after hearing all that has happened" - BHOOMI
'SUPER SAI'yaaaan! 🤩🔥
👉🏻 Orange Cap! 🧢
👉🏻 Emerging Player of the Season! 🙌🏻
👉🏻 Most 4s in the season! 😯
👉🏻 Fantasy KING of the season! 👏🏻
An appreciation post for a player who truly made the 22 yards his own with consistent brilliance in #TATAIPL 2025! 🙌🏻
#IPLFinal #RCBvPBKS #IPL2025 #TATAIPL
இமோலா, இத்தாலி: மூன்று முறை ஃபார்முலா 1 உலக சாம்பியனான அயர்டன் சென்னாவின் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை செலுத்தினார். 1994-ம் ஆண்டு சான் மரினோ கிராண்ட் பிரி போட்டியின்போது இந்த சர்க்யூட்டில்தான் சென்னா விபத்தில் உயிரிழந்தார்.
#AjithKumar | #AyrtonSenna | #Italy | #MotorSports | #VikatanReels