Chennai, get ready for the symphonic experience, Walking through the Rainbow with @thisisysr.
Night of music, memories and pure Yuvan magic awaits!
🎫 https://t.co/ucscCodBWS
📆 September 19th 2026
📍 Nehru Indoor Stadium
#YuvanSymphony
சூரியன் மறையக்கூடும், ஆனால் எதிர்காலம் நிச்சயமற்ற நிழலில் மறைக்கப்பட்டிருந்தாலும் கூட, கனவு காணத் துணிபவர்களுக்கு வழி காட்டும் நட்சத்திரங்கள் இன்னும் எரிகின்றன. #TNPSC#annuplanner
நாங்கள் வெறும் மை மற்றும் காகிதத்துடன் தேர்வு எழுதவில்லை, ஆனால் தூக்கமில்லா இரவுகளின் வியர்வையுடனும் உறுதியான நம்பிக்கையின் நெருப்புடனும் எழுதினோம். #TNPSC#Annualplanner
#WeWantGroup2Results
தேர்வர்களை தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வேலையைத் தான் எப்போதும் டிஎன்பிஎஸ்சி செய்கிறது.
விரைவில் குருப் 2 MAINS தேர்வு முடிவுகளை நேர்மையாக, சரியாக திருத்தி வெளியிட வேண்டும். கூடவே 2024 Annual Planner வெளியிட வேண்டும்.
@CMOTamilnadu@TThenarasu
நாடு முழுவதும் ஏறதாழ 10 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு முடிவுகள் வெறும் 30 நாட்களில் தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது ஆனால் பத்து மாதங்கள் ஆகியும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன் ? இனியும் தாமதிக்காமல் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்
#WeWantGroup2Results
குரூப் 4 அறிவிக்கை எங்கே
குரூப் 2 தேர்வு முடிவு எங்கே
குரூப் 1 தேர்வு முடிவு எங்கே
சாலை ஆய்வாளர் தேர்வு முடிவு எங்கே
இளநிலை வரைவு அலுவலர் பணிக்கு கவுன்சிலிங் எங்கே
உதவிப் பொறியாளர் பணிக்கு நியமன ஆணை எங்கே
#Tnpsc#WeWantGroup2Results