ஒரு மனிதர் 52 வயசுல காலைல 6 மணிக்கு 3 கிலோ மீட்டர் ஓடி “ஸ்போர்ட்ஸ எடு போதைய விடு” னு மாஸ் பண்ணிட்டு இருந்தாரு….
ஒரு வீடியோல முடிச்சிட்டாங்க அவர் உழைப்ப… 😥
அந்த வீடியோவில் இருப்பது உயரக போதை பொருள்
என்பதையும் ஏற்க வேண்டாம்..
கில்லி சரத் சொல்வதையும் ஏற்க முடியாது!
அமைச்சரை உரிய மருத்துவ பரிசோதனை வேறு மாநிலத்தில் இருந்து செய்ய கூறவும்.. முடிவு என்ன வருகிறதோ அதை ஏற்றுக் கொள்வோம்..
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.
@SA_i_n_t அங்க தொகுதி MLA சின்ன தத்தி மற்றும் காவல் துறை கையில் வைத்து இருந்த பெரிய தத்தி இவர்களை மீறி ஒரு 🏟️ குல்ல drugs சுலபமா எடுத்துட்டு போக முடியும்னா அப்போ அந்த அளவு அந்த தொகுதில drugs control பண்ணாம விட்டது யாரு அப்போ 1st நீ யார கேக்கணும்... 🤔
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
போதைப்பொருள் எடுப்பது போல அமைச்சர் சரத் இருக்கும் வீடியோவுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கத்தை அவர் குழந்தை நம்புமா என்று தெரியவில்லை. உடல் நலம் சரியில்லாத குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதில் என்ன Thug Life Moment என்று புரியவில்லை.
காலையில் போதை வேண்டாம் என்று முதல்வர் சொல்வதும், அதே தினத்தில் அவரது அமைச்சர் போதை மருந்து உட்கொள்ளும் வீடியோ வெளியாவதும், முதல்வருக்கு அழகல்ல.
சொந்த கட்சியினரால் இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பவர்தான் விஜய் என்று மக்கள் சொல்வதையே விஜய் விரும்புவார் என்று நான் புரிந்து கொள்கிறேன்.
இந்த விடியோவுக்கெல்லாம் பயந்து கொண்டு அமைச்சரவையை மாற்றக் கூடாது என்று முதல்வருக்கு ஆலோசனை சொல்ல அருகிலேயே சிலர் இருக்கிறார்கள். அதிகாரிகளும் இத்தகைய ஆலோசனைகளை சொல்லக் கூடும்.
ஆனால் சரத் அமைச்சரவையில் தொடர்வது, விஜய் அவர்களின் தனிப்பட்ட புகழுக்கு களங்கம் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். இதகையவர்களை முதல்வர் பாதுகாக்க மாட்டார் என்பதை மக்கள் உணரும்படி முதல்வரின் நடவடிக்கை இருக்க வேண்டும்.
உடனடியாக சரத்தை அமைச்சரவையை விட்டு நீக்குவதே சரியாக இருக்கும்.
முதல்வர் செய்வாரா ? @CMOTamilnadu
Wait panrathu not new its easy for us but make sure that update should be WORTH just poster ah vidama like video announcement maari vidunga
Take even two weeks but vidura update worth ah vidunga
Paathu pannunga @Adhikravi na
@SavukkuOfficial Avaru solirukarathu 22nd aniku nadanthathu.. nee 23 rd aniku nadantha soldra.. elarum social media la active ah irukum pothe intha uruttu urutara... Mama paya
'அவர்' ஒன்றும் ரா.லா அல்ல !
'அவர்' தலையை உருட்டாதீர்கள் !
கிழக்குக்கு மட்டுமில்லை, மேற்கு,வடக்கு,தெற்குக்கு கூட
'அவர்' பொதுவானவர்...
வெள்ளித்திரையை விரைவில்
'அவர்' ஆக்ரமிப்பார்...!