அத்து மீறி நடப்பதை கண்காணித்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என உங்களுக்கு ஆதரவு திரட்டிய நப��்களின் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்.. ஜனநாயகம் காக்கப்படட்டும் @ #TVk #vck #tn
#thalapathyforever
திரு. மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்களே.. இது போன்ற நிகழ்வுகள்... தொடர்ந்து விழுப்புரம் கடலூர் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது... உங்கள் கட்சி நபர்களை க���்டிப்பேன் என வாக்கு உறுதி தந்தீர்கள்... ஆனால் இன்று உங்கள் க���ட்டணி கட்சி தொடர்ந்து பல விவகாரங்களில் இது போல
ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்க படுகிறது ஆளுநரின் கரம் கொண்டு...
திரு @actorvijay அவர்களே.. இனி நீங்கள் ஆட்சி அமைக்காதீர்கள்... டெல்லி சென்று மக்களவை முன்பு அமருங்கள்...
இந்த பாசிச பாயாச கூட்டணி தொல்லைகள் தொடரும் @thirumaofficial வின் மூலமாக..
நீங்கள் இன்னும் அரசியல் பயில வேண்டும்
@thamizhidayan தினம் தினம் ஒரு உருட்டு...
நேரத்திற்கு ஏற்ப ஒரு பேச்சு...
கொள்கை என்ற பேரில் பல உளறல்கள்...
சமூக மாற்றம் என்ற எந்த முனைப்பும் இல்லை..
உச்ச நீதி மன்றம் கூட காரி துப்புகிறது...
@NaamTamil15 தினம் தினம் பத்திரிகையாளர்களை சந்திக்கும் சீமான் மக்களின் தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்து. . முதலமைச்சர் இல்ல அமைச்சர் இல்ல சட்டமன்ற உறுப்பினரா உள்ளாரா...