Chennai Super Kings vs Kolkata Knight RidersFREE Tickets Contestசென்னை சூப்பர் கிங்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இலவச டிக்கெட் போட்டி https://t.co/hWOVrYBbHH
115 விருதுகளை மீடியா முன்பு காட்ட முடியுமா? யார் தந்தனர் என பட்டியல் உண்டா?
Golden Globe, Cannes, Venice, Shanghai, Toronto...என பிரசத்தி பெற்ற விழாக்களில் ஒரு விருது கூட பெறவில்லை.
வாங்கிய பலதும் உப்மா நிறுவன அல்லது அங்கீகாரமற்ற online awards only?
Do not fool the people.
திரையுலகின் மார்க்கண்டேயன்,
தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனிப்பட்ட குணநலனாலும் மக்களின் மனங்கவர்ந்த மூத்த திரைக்கலைஞர்!
தமிழ்மொழி மீது அளப்பெரும் பற்றும், புலமையும் கொண்ட பெருந்தமிழர்!
அன்பிற்கினிய அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கு எனது உளம்நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!