மரிய வில்சன் :
முதல் நாள்
நானே லஞ்சம் கொடுத்திருக்கிறேன்
மக்கள் :
அப்ப அதுவே பெரும் குற்றம். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கனும்
அடுத்த நாள் :
மரிய வில்சன் :
நான் விளையாட்டா சொன்னதையெல்லாம் நீங்க உண்மைனு நம்பிட்டீங்க…
ஹையோ ஹையோ….
@Chinmayi@actorvijay A star the stature of @actorvijay and now the Honble CM of Tamilnadu speaking about child sexual abuse in the film was crucial; Important. 🔥❤️🔥💥🧨💯
Huge thanks to the director H Vinoth and to the Honble CM for that scene🙏 - @Chinmayi#Jananayagan@actorvijay
@Chinmayi@actorvijay A star the stature of @actorvijay and now the Honble CM of Tamilnadu speaking about child sexual abuse in the film was crucial; Important. 🔥❤️🔥💥🧨💯
Huge thanks to the director H Vinoth and to the Honble CM for that scene🙏 - @Chinmayi#Jananayagan@actorvijay
@ThanthiTV 1 பைசா மட்டும் செய்கூலிக்கும், சேதாரத்திற்கும் எதற்காக வச்சுக்கான்னு இப்ப தெரியுதா? இது சாத்தியமே இல்லை, அரசாங்கத்திற்கு தெரியாதா?
இது #தவெக விஜய் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ஊழல்...
#TVKscams
2018-ஆம் ஆண்டு, கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் ஒரு சிறிய ருத்ராட்ச மரக்கன்றை நட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டு அதே இடத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்த சிறிய மரக்கன்று வளர்ந்து அழகான ருத்ராட்ச மரமாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
சில தருணங்கள் நம்மை இயற்கையுடனும், நினைவுகளுடனும், காலத்தின் பயணத்துடனும் ஆழமாக இணைத்துவிடுகின்றன. 🌱🌳❤️
#kodaikanal #lake #tree
எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்க நிதி இருக்கும்போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லையா? - டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்
#TNAssembly | #MLAs | #Car | #CMVijay | #Farmers
குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.
ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.