இந்த நாயை அடிக்கிற அடில எந்த நாயும் இனி எந்த மதத்தை பத்தியும் தப்பா பேசக்கூடாது..
பாகுபாடு இல்லாமல் திமுக இப்டி நடந்துகிட்டா நாங்க ஏன் திமுகவ வெறுக்க போறோம்..
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கோட்டார் ஏழகரம் ரதவீதி குளாலர் தெருவில் தண்ணீர் தேங்கி இருப்பதாக அப்பகுதி மக்களின் புகார் தெரிவித்தனர். அதை நேரில் சென்று பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சீர்படுத்த நடவடிக்கை எடுத்தேன்.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புத்தேரி குளம் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.அந்தப் பகுதிகளை இன்று காலை பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்