திருச்செங்கோடு நகரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் நேற்று மே 8 ஆம் தேதி, 53 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம்.
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட கேட்டுக்கொண்டோம் .
தமிழக வெற்றி கழக நிர்வ��கிகளிடமும் மழை சேதம் பற்றி கேட்டு அறிந்து, மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
@tvkvijayhq | @tvkhqitwingoffl |
@BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
28MLA வச்சிக்கிட்டு காங்கிரஸ் ஆதவோட கெஜரிவால் முதல்வராகும் போது காங்கிரஸ் நல்ல கட்சி
வெறும் 37MLA வெச்சுகிட்டு 80 MLA இருந்த காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு வாங்கி குமாரசாமி முதலமைச்சர் ஆனால் காங்கிரஸ் நல்ல கட்சி
காங்கிரஸ் ஆதரவோட மஹாராஷ்ட்ரால உத்தவ் தாக்கரே முதல்வராகும் போதும் காங்கிரஸ் நல்ல கட்சி
வெறும் 96MLA வச்சிக்கிட்டு மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் MLAக்கள் 36பேரோட ஆதரவுல கருணாநிதி முதல்வரா இருக்கும் போதும் காங்கிரஸ் நல்ல கட்சி
தமிழ்நாட்டுல BJP உள்ள வந்துட கூடாதுன்னு விஜய் கட்சிய காங்கிரஸ் ஆதரிச்சா கெட்ட கட்சி...
நைஸ் உபிஸ் 😂😊
"திமுக விஜய்க்கு போட்ட பிச்சை தான்டா TVK அரசு" என்ற போலி பரப்புரையை திமுக இணைய ஓநாய்கள் பரப்புகிறார்கள்.
TVK நண்பர்கள் இந்த போலி பரப்புரையை எதிர்த்து போராட வேண்டும்.
இந்த வீடியோவை அதிக அளவு share செய்யவும்.
WhatsApp status ல வைங்க.
#அரச���யல்_அனாதை_திமுக
#பாஜக_திமுக_அதிமுக_கள்ளக்கூட்டணி