முதலமைச்சர் விஜய்யை கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் அக்யூஸ்ட் என கூறிய திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமாருக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்து,FIR ல்கூட பெயர் இல்லையே என்பதைச் சுட்டிக் காட்டி, கேள்வி கேட்டிருக்கிறது.
விஜய்யை வழக்கில் A 1 ஆகச் சேர்த்து, கைதுசெய்து சிறைக்குத் தள்ளாத கையாலாத்தனத்துக்குதான் இப்போது உச்ச நீதிமன்றத்தில் செருப்படி வாங்கிக் கொண்டிருக்கிறது வெட்கங்கெட்ட திமுக.
புளியரை செக் போஸ்ட்ல இருந்து ஒரு வண்டிக்கு 400 ரூபாய் மேனிக்கு பொறுப்பு அமைச்சர் ராஜூ மூலம் முதலமைச்சர் விஜய்க்கு போகும் கமிஷன்...............!
ஆதாரத்தோடு நிரூபித்த கேரளா சேச்சியும் சேட்டனும்...........!
ஆர்டிவோ செக் போஸ்ட்ல 200 ரூபாய்..............!
போலீஸ் செக் போஸ்ட்ல 200 ரூபாய்.............!
ஆக மொத்தம் 400 ரூபாய்..........!
deflection:
// என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள். //
guilt trip:
// ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். //
blame shift:
// பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. //
Anything but take responsibility or apologising for their actions.
—
// என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள் //
this is exactly what has happened. they criticised you. they questioned you.
Dear Minister Keerthana, I think you're still missing what people are actually concerned about.
The issue was never about English.
The issue was about how the child was handled in front of cameras and the comment you made about last-bench students.
From watching the full video, it felt like you expected the girl not to answer. But when her teacher asked her the same question in a way she was comfortable with, she answered. She also answered the next question. That clearly shows the problem wasn't a lack of knowledge—it was nervousness.
Any child surrounded by a minister, officials, cameras, and media personnel would naturally hesitate. That's basic child psychology.
In your explanation, you shared how you struggled with English after entering the corporate world and how people mocked you. If you've personally experienced that pain, then you should understand how such moments can affect a child's confidence.
Everything happened in front of cameras. Whether intentional or not, the child became the subject of a viral debate.
You also said that the viral video was recorded by the media and not by your team. But with due respect, I don't think that fully answers the concern.
The inspection was conducted under your leadership. If media personnel were recording school children during the interaction, why wasn't greater care taken to protect the child's privacy and confidence? When children are involved, everyone present—including the minister—has a responsibility to ensure they are not unintentionally exposed to public scrutiny.
I want to repeat this once again:
English is not the problem.
The way the child was handled is what people are questioning.
My intention is not to criticise your efforts to improve government schools. In fact, encouraging students to speak English confidently is a positive goal. But confidence cannot be built by putting children in uncomfortable situations before cameras.
I hope future school inspections focus on encouraging students in a way that boosts their confidence rather than making them feel like they are being tested in front of the whole world. That's the real concern many people are trying to express.
திராவிட மாடல் அரசில் அரசு பள்ளி மாணவிக்கு ஜப்பான் மொழி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என அந்த மாணவியை உலகறிய செய்தவர்கள் அமைச்சர் @Anbil_Mahesh & திராவிட மாடல் நாயகன் முதல்வர் @mkstalin
மாணவி ஜப்பான் மொழி பேசும் போது அரங்கில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமல்ல அதை பாருக்கும் அனைவருக்கும் வியப்பும் பெருமையும் உண்டாகியது
அது போன்று மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர உங்களை போல மீடியாவை அழைத்து சென்று அவமானப்படுத்த கூடாது.
இப்போது வரை செய்த தவறை உணராமல் நானும் அரசுப் பள்ளி தமிழ் வழிக் கல்வி படித்த மாணவி தான் என Victim card எடுத்து அனுதாபம் தேடி நீங்கள் செய்த தவறை மறைக்க தான் நினைக்கிறீர்கள் அமைச்சரே
முதலீடுகளை கொண்டு வருகிறீர்களோ இல்லையோ ஆனால் அரசு பள்ளி மாணவ செல்வங்களை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளாதீர்கள்
நன்றி 🙏
காலை லயே அழுதிட்டு இருக்க 😂
Govt school la ஒழுங்க படிச்சிருந்த
இந்த மாதிரி எல்லா மொழியும் படிச்சிருக்கலாம் நீ படிக்காம இருத்திட்டு Govt school aa குறை சொல்லிட்டு சுத்துற 🤡🤡
இந்த video va தெளிவா பாருங்க இதும் Govt school students தான்
Madam Jayalalithaa introduced English medium education in government schools to help rural students compete effectively. But the TVK government minister Keerthana humiliated a kid and a teacher for her PR activity. If the minister is truly doing her job better, she must come up with reforms instead of bragging about herself. This is not the change TN expected.
To be fair, despite all the serious accusations leveled against the Finance Minister, he remains calm and is likely just focused on doing his job. In addition, look at Ministers like Ramesh and Vignesh. They come across as sensible, grounded young Ministers who are learning fast and moving quickly up the learning curve.
The real issue lies with the one Minister who is completely obsessed with making reels and constantly stepping into portfolios of others. By chasing social media fame and overstepping the bounds, that Minister is the one constantly defaming the TVK Government.
அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்
அரசு பள்ளியில் பயின்றவன் என்ற பெருமையோடு நான்…..!!
அந்த last Very Good ❤️
@Anbil_Mahesh 🔥
#WATCH | “தேவையின்றி ஆய்வுகள் நடத்தக் கூடாது என முதல்வர் அலுவலகத்தில் இருந்தே சொல்லப்பட்டிருக்கு.. அவர் எந்த நோக்கத்தில் ஆய்வு செய்துள்ளார் எனத் தெரியவில்லை..
அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்
#SunNews | #Keerthana | #NirmalKumar | #TNSchools
அடடா!! @TVKVijayHQ அரசின் அமைச்சர்கள் ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் அல்லது விமர்சனங்களில் சிக்கிக் கொள்ளும் போது அதில் இருந்து தப்பித்துக் கொள்ள கையில் எடுக்கின்ற ஆயுதம் Sentiment.
"நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க, எங்க நோக்கம் அப்படி இல்ல, நானே பாவப்பட்ட ஆளு" என்ற ரீதியில் உணர்ச்சி பொங்க பதில் சொல்லி நம்மையே திணறடிக்க வைக்கிறார்கள்.
மாணவர்களையும், ஆசிரியர்களையும் நீங்கள் அணுகிய விதத்தைப் பார்த்தால் அவர்கள் மீது நீங்கள் அக்கறை கொண்டவராக தெரியவில்லை. உங்களுடைய மேதாவித் தனத்தை காண்பித்துக் கொள்ளவே நீங்கள் முயற்சி செய்தீர்கள்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்.
@CMOTamilnadu
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
All this is fine. But how does any of it justify releasing a video of a child being reprimanded for not speaking good English? Why does every moment have to become content? What is this compulsion to live in a world where every interaction is turned into a reel?
You’re so predictable, Minister Viruthai Magal avargale! We knew you'd play the "I studied in a govt school" victim card. But in your own video, you said Govt-AIDED, not Government. There's a VAST difference! Take accountability for once and stop running away like your Vijay.
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues