இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல…
போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌
சூப்பர்ல
All these are myth only karthi.. Whenever AK name comes in poster u know what will happen.. No one can replace the place of AK.. Let him come slowly.. But he will come ultimate 💥💥
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today.
My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates.
We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems.
Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
அன்புள்ள @Akracingoffl அவர்களுக்கு,
திரையுலகில் தற்போது ஒரு மிகப்பெரிய தலைமுறை மாற்றம் நடைபெற்று வருகிறது. புதிய நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். “பெரிய ஹீரோ நடித்தால் மட்டுமே படம் ஓடும்” என்ற நிலை மாறி, இன்று நல்ல கதையும் தரமான படமும் இருந்தால் யார் நடித்தாலும் மக்கள் வெற்றியடையச் செய்கிறார்கள்.
விஜய் அவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்றுள்ள நிலையில், அவரின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இயல்பாகவே மற்ற நடிகர்களை ஆதரிக்கவும் ரசிக்கவும் தொடங்கும்.
அடுத்த 3–4 ஆண்டுகள் தமிழ்ச் சினிமாவிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும். இந்த காலத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுக்கும் நடிகர்களே அடுத்த 10 ஆண்டுகளுக்கு தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட AK போன்ற ஒரு நட்சத்திரம், சம்பள பேச்சுவார்த்தைகளால் நீண்ட காலம் படங்களில் இருந்து விலகி இருப்பது சிறந்த முடிவாக இருக்காது.
பல AK ரசிகர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அவர்களுக்குள் ஒரு ஏமாற்ற உணர்வு இருப்பதை மறுக்க முடியாது.
இன்று ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கினாலும் அது 2027 நடுப்பகுதிக்குத்தான் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதனால் சம்பள பேச்சுவார்த்தைகளில் அதிக காலம் செலவிட்டால், தற்போது AK வைத்திருக்கும் இடத்தை வேறு ஒருவர் நிரப்பும் நிலை உருவாகலாம்.
எனவே சம்பள விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் 2 அல்லது 3 புதிய படங்களை உடனடியாக அறிவிப்பது நல்லது.
ஏனெனில், நீண்ட காலம் காலியாக விடப்படும் இடத்தை இறுதியில் வேறு யாரோ வந்து கைப்பற்றிவிடுவார்கள்.
#ComeBackAK
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.