Would the Leader of the Opposition, Mr. Udhayanidhi Stalin, @Udhaystalin play this part of his speech to his own daughter and son? Such disgusting taste.@arivalayam@CMOTamilnadu@TVKPartyHQ
@Pokkiri_Victor நீதிபதிக்கு ஆதாரமாக குரல் எழுப்பி.வழக்கறிஞர் தரம் குறைவாக நடத்துவத..இது தான் தலைமைப் பண்பா......? (......தனிநபர் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன்.....,)
😡👎 விசிக ஆளுங்க எல்லாரும் சேர்ந்து அடிச்சிருக்காங்க பார் கவுன்சில் உள்ளயே வழக்கறிஞருக்கு பாதுகாப்பு இல்லையா அது உள்ள வரைக்கும் புகுந்து அடிச்சிருக்காங்க போலீஸ் ஸ்டேஷன்ல நடவடிக்கை எடுக்க மாட்றாங்க
விசிக கட்சியை சார்ந்தவர்கள் இவர்களுடைய அராஜகம் வன்மையாக கண்டிக்கிறேன்
In a shocking display of hooliganism in broad daylight, VCK goons allegedly assaulted a lawyer, simply for questioning a car driver who had hit him. The car, notably, was carrying VCK leader Thiru @thirumaofficial.
Ironically, what makes it worse is that Thiru @thirumaofficial avl was returning from a protest condemning the attack on the Chief Justice of India, only for his own entourage to attack an advocate soon after.
இன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகே இது நடந்துள்ளது:
திருமாவளவன் சென்ற கார் அருகில் சென்ற இருசக்கர வாகனத்தோடு எதிர்பாராமல் சின்னதாக முட்டியுள்ளது.
ஆனா பாருங்க திருமாவளவன் ஆட்கள் என்னமோ செய்ய கூடாத குற்றத்தை அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் செய்தது போல் மொத்தமாக கூடி அடிக்கிறார்கள் , அந்த வாகனத்தை உடைக்கிறார்கள்.
விஜய் வாகனம் மோதிவிட்டது ஆக வழக்கு போடலாம் சொன்ன இதே ஆளும் அரசு , நீதிமன்றம் - எங்கே இதுக்கு ஒரு வழக்கு போட்டு திருமா வாகனம் பறிமுதல் செய்யுங்கள்? இதில் குமபலாக சேர்ந்து ஒரு நபரை அடிக்கிறார்கள்! இதெல்லாம் என்ன வழக்கு போடும் திமுக?
அதுல பாருங்க அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்னு பேச வேண்டியது - ஆனால் உண்மையில் விசிக கட்சி ஆட்கள் செய்யும் ரவுடிதனத்தால் மக்கள் தான் ஒடுங்கி போய் உள்ளார்கள்.
நாளுக்கு நாள் விசிக கட்சி மக்கள் விரோத சக்திகளின் கூடாரமாக மாறிவருகிறது.