@porkudi போர்களத்தில் அகம் புகுந்து யுகம் வெல்லும் இனம் வேல் வந்து உயிர் பறிக்கும் போதும் மார்காட்டி மானம் காக்கும் இனம்
புலித்தோல் போர்த்திய போர் மறவர்களின் ஆதி கடவுள் ருத்தரனின் வீரபுத்திரன் புலியை புறமுதுகிடச்செய்த நெற்கட்டான்செவல் புலி முதல் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த வீரபூலித்
@porkudi அந்நியன் குலை நடுங்க
அகிம்சைகள் வாய் பிளக்க
அடிமையான இந்தியனுக்கு
அடிக்க சொல்லி தந்தவர் இவர்..!
வங்கத்து புலி தென்னாட்டு புலியின் உயிர் இந்திய தேசிய தந்தை ஈடுஇணையற்ற மாவீரன் இறப்பே இல்லாத சிரஞ்சீவீ பாரத தாயின்தவப்புதல்வன் நேதாஜியின் வழியில்...!!
ஆகாசம் எப்போதும் பொதுதாண்டா இங்க!
விமான நிலையத்தையும் விமானங்களையும் ஏக்கத்தோடு பார்த்துப்போன என் இளம்வயது நினைவுகளை கிளறிவிட்டது #சூரரைப்போற்று! தந்தை மரணப்படுக்கையில் கிடக்க, சூர்யா பரிதவிக்கும் காட்சிகளின்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. #சூர்யா_வாழ்ந்திருக்கிறார்
Happy Birthday to our favorite actor🔥❤️
You were the most instinctive person among any of the actors🤩You are a truly deserving and generous person in anything you are☺️ Spread more and more happiness, get many more awards and honours in your life💯🔥❤️ #HappyBirthdayDhаnush
You have become the one the favourite actor among south💯🔥Keep doing your best to us😇😍
You will receive more and more wishes from south people🤩Also wishes on behalf of the Head of Nellai Dhanush fan club🥳 #HappyBirthdayDhanush#JagameThandhiram@dhanushkraja@B_RAJA_