வாடிக்கையாளரே வராமல் வெறுப்புடன் அமர்ந்திருந்த ஒரு ஓன���ின் ஓட்டலில் நுழைந்து சாப்பிட்ட ரெண்டு பரோட்டா ஒரு கலக்கிக்கு 45 ரூபாய் கொடுத்துவிட்டு கடைக்கு வெளியே வந்தேன்... என்னை விட பசியோட ஒரு நாய் நாக்கில் எச்சில் ஒழுக நின்றிருந்தது.
நான் உதவி இயக்குனராக பணியாற்றிய படவா திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில்🙏
இத்திரைப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் K V Nandha sir அவர்களுக்கு எனது நன்றிகள்🥰🙏
கதை விவாதத்தில் நான் உதவிய இயக்குனராக பணியாற்றிய #சாலா திரைப்படம் "aha ott" தளத்தில் வெளியாகி இருக்கிறது... திரையரங்கில் பார்க்க தவறிய நண்பர்கள் " ஆஹா" வலைதளத்தில் சாலா திரைப்படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏
எந்த இயக்குனர் சங்கத்தில் நான் உதவி இயக்குனராக சேர கஷ்டப்படுறேனோ அதே இயக்குனர் சங்கம் இன்று எனக்கு பொன்னாடை போற்றியது ஒரு உதவி இயக்குனராக... இது எனது உழைப்புக்கான வெகுமதி என நான் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்... இயக்குனர் மணிபால் அண்ணனுக்கு நன்றிகள் 🙏
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...
கேக் வெட்டி, பரிசளித்து என்னுடைய இந்த பிறந்தநாளை இன்னும் சிறப்பா���தாக ஆக்கிய தயாரிப்பாளர் P.G.முத்தையா சார் அவர்களுக்கும், இயக்குனர் Murugan Cumbum R அண்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏😊
#பூரணி_பொற்கலை
°°°°°
குலசாமிகளையும் காவல் தெய்வங்களையும் நம் குடும்பத்தில் ஒருவர் போல நமது கிராமத்தின் தலைவர் போல பேச்சு மொழியில் கதாபாத்திரங்களாக உருவாக்கி எழுதியுள்ளார் Kanmani Gunasekaran ஐயா...
ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு காணிக்கைகள்...❤️
| #Saravana_Perumal | பதிவு |
குலசாமிகளையும் காவல் தெய்வங்களையும் நம் குடும்பத்தில் ஒருவர் போல நமது கிராமத்தின் தலைவர் போல பேச்சு மொழியில் கதாபாத்திரங்களாக உருவாக்கி எழுதியுள்ளார் @Kanmani_Guna ஐயா...
ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு காணிக்கைகள்...❤️
ஒருவன் ஒருவனுக்கு நல்ல நண்பனாக இருக்க முடியும் என்றால் இந்த சமுதாயத்தில் நிச்சயம் அவன் ஒரு நல்ல மனிதனாகவும் இருப்பார்❤️
#நண்பன் முரளி அவர்களுடன் 🤝
#indiagate#delhi
நம்பிக்கைக்கு உரிய நண்பராக, அரவணைக்கும் அண்ணனாக,
எவருக்கும் தீங்கு நினைக்காத தூய்மையான மனதுடன், எப்போதும் பொறுமை இழக்காமல் முடிவு எடுக்கும் முழுமையான அறிவுடன்,
சினிமாவை நேசிக்கும், நட��கரும் தயாரிப்பாளருமான Subash Bose அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐